புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_m10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_m10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_m10 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2010 9:25 pm

எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

என்னிடம் A ,B,C,D,E,F,G,H,J ஒன்பது குவியல்களில் ஒரு கிராம் தங்க காசுகள் இருந்தன. ஒவ்வொரு குவியலிலும் பத்து காசுகள். ஆனால் ஒரு குவியலில் மாத்திரம், ஒரு கிராமிற்கு பதிலாக 1.1 கிராம் காசுகள் பத்து வைத்துவிட்டார்கள். உங்களிடம் ஒரு டிஜிட்டல் தராசு உள்ளது. ௦.1 கிராம் வரை துல்லியமாக எடை காட்டும் தராசு அது. உங்களுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த குவியலில் ௦.1 கிராம் அதிகமுள்ள காசுகள் உள்ளன. எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

-- ரமணீயன்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:24 pm

நானும் எங்கெங்கோ முட்டி மோதிவிட்டேன், விடை கிடைக்கவில்லை! (கணக்குல கொஞ்சம் வீக்கு)



 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 15, 2010 10:29 pm

நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? T எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? H எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? I எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? R எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 10:31 pm

Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தற்புகழ்ச்சி அதிகம் உங்களுக்கு!  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 838572



 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 15, 2010 10:31 pm

Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தங்கம்னு சொன்ன உடன் அலையுது...!  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 865843  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 865843



gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 10:33 pm

கணக்குப்பிள்ளைய வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு விடை சொல்கிறேன்..ஓகேவா.... சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2010 10:43 pm

Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

ஐ ! குவியலே கிடையாதே?

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2010 10:45 pm

Tamilzhan wrote:
Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தங்கம்னு சொன்ன உடன் அலையுது...!  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 865843  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 865843

தங்க தாமரை என்று சமிபத்தில் விளித்ததால் இருக்கும்.
ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 15, 2010 10:48 pm

gunashan wrote:கணக்குப்பிள்ளைய வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு விடை சொல்கிறேன்..ஓகேவா.... சோகம்

ஓகே குணா,
நாளை வரை யாரும் சரியான விடை கூறாவிட்டால், கணக்கு பிள்ளைக்கு கொடுத்திடலாம்.

ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 15, 2010 11:22 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

ஐ ! குவியலே கிடையாதே?

ரமணீயன்

இப்படி
Spoiler:
கொடுத்துவிட்டீர்களே ஐயா!!!!!!!!!!  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 67637  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 67637  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 67637  எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? 67637



 எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? T எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? H எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? I எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? R எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? A எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக