புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_m10முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை உண்டால் மரணம் நெருங்கும்

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:24 pm

First topic message reminder :

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 3:44 pm

jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

நானும் தான் ஆனா எப்போதாவது தான் சிக்கன் சாப்பிடுவேன் ஜாலி

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 3:48 pm

பிளேடு பக்கிரி wrote:
jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

நானும் தான் ஆனா எப்போதாவது தான் சிக்கன் சாப்பிடுவேன் ஜாலி
உன்ன மண்டையில் அடி

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 3:50 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

நானும் தான் ஆனா எப்போதாவது தான் சிக்கன் சாப்பிடுவேன் ஜாலி
உன்ன மண்டையில் அடி

உனக்கு சிக்கன் தரலைனா கோவம்? சோகம் சோகம் சோகம்

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 3:54 pm

பிளேடு பக்கிரி wrote:
உனக்கு சிக்கன் தரலைனா கோவம்? சோகம் சோகம் சோகம்
அநியாயம் அநியாயம்

அன்புடன்
மீனா
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 3:55 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

நானும் தான் ஆனா எப்போதாவது தான் சிக்கன் சாப்பிடுவேன் ஜாலி
உன்ன மண்டையில் அடி

மீனா ,

பக்கிரி பாவம் சின்ன பையன் ஏதோ தெரியாம சொல்லிட்டான் (உன்னை பத்தி)

விற்று இல்லடி அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 3:55 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உனக்கு சிக்கன் தரலைனா கோவம்? சோகம் சோகம் சோகம்
அநியாயம் அநியாயம்

அப்பாடி நாம தப்பிச்சுட்டோம் சிப்பு வருது

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 15, 2010 4:16 pm

jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

" அப்ப... முட்டை Veg இல்லையா?..."
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Friendshipcomment54முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 00fq051jst
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 4:27 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
jeylakesengg wrote:நல்ல வேலப்பா நான் Veg

எனக்கு பிரச்னை இல்ல

ரிலாக்ஸ்

" அப்ப... முட்டை Veg இல்லையா?..."
முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Icon_eek

இது என்ன புதுசா இருக்கு ? அநியாயம் அநியாயம்

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 15, 2010 4:58 pm

அவசர சமயலுக்கு ஓம்லட் கூட இனி போட முடியாது

முட்டை உண்டால் மரணம் நெருங்கும் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Sep 15, 2010 5:05 pm

அட இது தெரியாம இன்றைக்கும் ஆம்லட் சாப்டனே

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக