புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
குழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_lcapகுழந்தைகளிடம் பேசுங்கள் I_voting_barகுழந்தைகளிடம் பேசுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளிடம் பேசுங்கள்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 12:37 pm

குழந்தைகளிடம் பேசுங்கள்

�என் அனுபவங்கள் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு�

இது சுந்தர ராமசாமியின் கவிதையில் வரும் வரிகள். மனித வாழ்வை நரகமாக்கிவரும் போக்குக்கு மாற்றாகக் குழந்தைமையை முன்வைக்கிறார் கவிஞர். குழந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. ஆண்களும் பெண்களும் மனதளவில் வேறுபாடுகளின்றி குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோல் இணக்கமாக வாழ முடியுமா என்று.

யோசிக்கும்போது இன்னொரு கேள்வி எழுந்தது. குழந்தைகள் ஆணென்றும் பெண்ணென்றும் எப்போது உணரத் தொடங்குகிறார்கள்? இயற்கையாக உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்கள் நிகழும்போது அதை உணர்கிறார்கள். எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனமும் இனப்பெருக்கம் என்னும் சங்கிலியின் தொடர்ச்சியில் ஒரு அங்கம்தான். 13 அல்லது 14 வயதில் நேரும் மாற்றங்கள், அவர்கள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெரியப்படுத்தத்தான்.

அதுவரை விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவனைப் பார்த்து இனம் புரியாத வெட்கத்திற்கும் ஈர்ப்புக்கும் பெண் குழந்தைகள் ஆளாகும். இல்லாத மீசையை வரைந்து பார்ப்பது, அம்மாவை விட்டு விலகிப்போவது போன்றவை ஆண்குழந்தைகளுக்கு நடக்கும்.

இதெல்லாம் ஏன் என்பது இந்தப் பருவத்தில் அவர்களுக்குப் புரியாது. அழகாக இருப்பது பற்றியும் தன்னைப் பற்றிய பிறரின் கணிப்புகளைப் பற்றியும் கவலைப்படுவதும் இந்தப் பருவத்தில்தான் நடக்கிறது. இன்ஃபீரியாரிட்டி அல்லது சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வருவதும், அதைச் சரிசெய்வதாக நினைத்து ரிஸ்க் எடுக்கும் பழக்கத்திற்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

நமது சமூக அமைப்பின்படி, படித்து முடித்து, நல்ல வேலையைத் தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயதாகிவிடுகிறது. அதன் பின்புதான் திருமணம் என்கிற பந்தம். அதுவரை இந்த மாற்றங்களையும் இதனால் ஏற்படும் வித்தியாசமான உணர்வுகளையும் தூண்டுதல்களையும் எப்படிக் கையாள்வது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இவ்விஷயத்தில் எப்படி வழிகாட்டுவது என்பது பெரியவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதுதான் இந்தப் பருவத்தில் நடக்கும் பல விபரீதங்களுக்குக் காரணம்.

குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி முடிந்து வந்ததும் நன்றாக வேர்க்கும்படி விளையாடிவரும் அவர்களின் கவனம் சரியான திசையில் செல்கிறதா என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம். செக்ஸ் சம்பந்தான அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையாகவும் நாசூக்காகவும் பதிலளிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள, சரியான விதத்தில் தகவல்கள் சொல்லக்கூடிய தாயோ, தந்தையோ இந்த டாபிக்கைப் பேசத் தவிர்த்துவிட்டால், தப்பான நபர்களிடம் இருந்து தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அபாயமிருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவதே தவறு என்று நினைக்கும் இடத்தில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்க்கும்போது, நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்பது தெரிகிறது.

2006இல் நடந்த ஆய்வின்படி உலகத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி. தாக்கப்பட்டவர்களில் 35%லிருந்து 50% பேர் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடையோர் எனபது தெரியவந்தது. இந்நிலை மாற வேண்டுமானால் சமூகம் ஒரு தாய்போல் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.

நாம் ஒரு நண்பனைப்போல் குழந்தைகளுடனான உறவையும் பேசுவதற்கான வாய்ப்புகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறுவது ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது வெறும் கனவாக முடிந்துவிடக் கூடாது.

நன்றி நம் தோழி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 12:42 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 15, 2010 12:47 pm

அருமையான விடயம்.....மிக்க நன்றி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 12:49 pm

நன்றி நன்றி

குழந்தைகளிடம் பேசுங்கள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக