புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
6 Posts - 18%
i6appar
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
3 Posts - 9%
Jenila
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
88 Posts - 35%
i6appar
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
2 Posts - 1%
Jenila
நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_m10நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாதில் கைது!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Sep 14, 2010 5:17 pm

ஹைதராபாத்: ஹைதராபாதில் ஆர்ப்பாட்டம் நடத்திய பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவரும் தெலுங்கு நடிகருமான கே.சிரஞ்சீவி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவருடன் கட்சித் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநில தொழிற்சாலைகளுக்கு என கடந்த 6 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு தொழில் நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கும் கொள்ளை லாபத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று தர்னா போராட்டத்தில் பங்கேற்ற சிரஞ்சீவி தெரிவித்தார்.

முன்னதாக, இது தொடர்பாக நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக அந்த அலுவலகத்துக்குள் நுழைய சிரஞ்சீவி முற்பட்டார். ஆயினும் அதற்குள் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.தெலங்கானா மாணவர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பிரச்னை ஏற்படுத்த முன் வரக்கூடும் என்பதால் இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. ஆனால் அதற்கு அஞ்சாத சிரஞ்சீவி போராட்டத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து சிரஞ்சீவியை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 5:19 pm

சாயங்காலம் விட்டுடுவாங்க பாஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 14, 2010 5:35 pm

ரபீக் wrote:சாயங்காலம் விட்டுடுவாங்க பாஸ்

சியர்ஸ்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 5:42 pm

ரபீக் wrote:சாயங்காலம் விட்டுடுவாங்க பாஸ்
ராஜா உபசரிப்புடன் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக