புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_m10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_m10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_m10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_m10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_m10234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 3:06 pm

First topic message reminder :

வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மத்திய ரசாயண மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை கேட்கும் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். மதுரை புறநகர் பகுதியான புரங்குடி, அச்சம்பத்து பகுதிகளில் பயணத்தை தொடங்கிய அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் அவரிடம் தெரிவித்தனர். அச்சம்பட்டி சாலையை அகலப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து வடிவேல்கரை கீழமாத்தூர், மேலமாத்தூர் உள்ளிட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மு.க.அழகிரி மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக
உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலூர் அருகே டயர் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு செய்து வரும் உன்னதமான திட்டங்களால், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Sep 15, 2010 12:55 pm

karthikharis wrote:
பிளேடு பக்கிரி wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:

நம்ம தமிழ் மக்கள் பட்டால் தான் திருந்துவர்கள் .....

பார்ப்போம்... நண்பா ....... ஜாலி ஜாலி

என்னத்த பாக்றது .. மறுபடியும் அவங்க ஆட்சிதான் ஜாலி ஜாலி

தமிழ்நாடு காலி .....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 12:56 pm

[quote="karthikharis"][quote="பிளேடு பக்கிரி"]
தமிழ்ப்ரியன் விஜி wrote:

என்னத்த பாக்றது .. மறுபடியும் அவங்க ஆட்சிதான் ஜாலி ஜாலி

ஓசி என்றால் நம் மக்கள் மட்டும் என்ன விதி விலக்கா? அதிர்ச்சி

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 1:00 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="karthikharis"]
பிளேடு பக்கிரி wrote:

ஓசி என்றால் நம் மக்கள் மட்டும் என்ன விதி விலக்கா? அதிர்ச்சி

ஒரு ஓட்டுக்கு 500 , கள்ள ஓட்டுக்கு 1000 .....

இப்படி போன யார இருந்தாலும் போட்டுருவாங்க .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:01 pm

[quote="karthikharis"][quote="பிளேடு பக்கிரி"]
karthikharis wrote:

ஒரு ஓட்டுக்கு 500 , கள்ள ஓட்டுக்கு 1000 .....

இப்படி போன யார இருந்தாலும் போட்டுருவாங்க .....

எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 15, 2010 1:03 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="karthikharis"]
பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈரோடு மாவட்ட கழக உடன்பிரப்புன்னு நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:07 pm

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
karthikharis wrote:

ஈரோடு மாவட்ட கழக உடன்பிரப்புன்னு நினைக்கிறேன்

கழக உடன்பிறப்பு இல்ல கள்ள நோட்டு உடன் பிறப்பு ஜாலி ஜாலி

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 15, 2010 1:09 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:

கழக உடன்பிறப்பு இல்ல கள்ள நோட்டு உடன் பிறப்பு ஜாலி ஜாலி

அது மட்டும்தான் அந்த குடும்பம் அடிக்காம இருந்துச்சு ,,இப்போ அதையும் அடிக்க ஆரம்பிசுட்டன்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 1:10 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:

கழக உடன்பிறப்பு இல்ல கள்ள நோட்டு உடன் பிறப்பு ஜாலி ஜாலி

கள்ள நோட்ட அப்டினா என்னனு கூட தெரியாதுப்ப . ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:11 pm

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:

அது மட்டும்தான் அந்த குடும்பம் அடிக்காம இருந்துச்சு ,,இப்போ அதையும் அடிக்க ஆரம்பிசுட்டன்களா ?

எல்லாம் கார்த்தி செயல் ஜாலி

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:11 pm

[quote="karthikharis"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:

கள்ள நோட்ட அப்டினா என்னனு கூட தெரியாதுப்ப . ஜாலி ஜாலி

பாக்கெட்ல பாரு தெரியும் அதிர்ச்சி அதிர்ச்சி

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக