புதிய பதிவுகள்
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:17
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க.,விடமிருந்து மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணி: விஜயகாந்த்
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சென்னை, செப்.11- தி.மு.க.,விடமிருந்து மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணி என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 6வது ஆண்டு துவக்க விழா வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் செப்டம்பர் 14. இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் முத்திரைப் பதித்துள்ள கட்சியாக தேமுதிக வளர்ந்துள்ளது.
எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் கழகத்தைக் கண்கள் போல் காப்பாற்றி வளர்த்த பெருமை லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களுக்கும், அவர்களை வழி நடத்திச் செல்லும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும் உண்டு. அவர்களுடைய உழைப்பையும், தியாகத்தையும் எவ்வளவு போற்றினாலும் தகும்.
தமிழ்நாட்டில் அரசியலில் தனக்கென ஒரு தனித் தன்மையோடு வளர்ந்து வருவது தே.மு.தி.க.. முதலில் மக்களின் நன்மதிப்பைப் பெற்று பின்னர் அரசியல் கட்சியாக உருவானது.
கட்சி துவங்கி சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது மட்டுமல்ல, 8.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 11 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. தனித்து போட்டியிட்டும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடைமுறைதான்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. அதே போல வணிகர்களையோ, வசதி படைத்தவர்களையோ, அரசு அலுவலர்களையோ உருட்டி, மிரட்டி கட்சி வளர்ச்சிக்கென நிதி திரட்டியதில்லை. மக்கள் நலப் பணிகளும் நம்முடைய சொந்த செலவிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு நம்மை நாமே வருத்திக் கொண்டு அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை நிலை நிறுத்தி வருகிறோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், எக்காரணத்தைக் கொண்டும் இன்றைய தி.மு.க ஆட்சியை மீண்டும் வராமல் அதனை தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணி. இந்த தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை வெற்றி பெறச் செய்வது நம்முடைய கடமையாகும். அந்த அர்ப்பணிப்பு உணர்வோடு தே.மு.தி.கவின் ஆறாவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Similar topics
» தேமுதிகவின் பிரசாரத்தைப் பார்த்து பயந்து போய்க் கிடக்கும் திமுக, அதிமுக: விஜயகாந்த்
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» தேமுதிகவின் நிலைதான் ??????
» 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1