புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு   Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு   Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு   Poll_c10 
75 Posts - 55%
heezulia

44 Posts - 32%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 54%

42 Posts - 33%

6 Posts - 5%

2 Posts - 2%
Abiraj_26

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 9:39 am

தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராசராச சோழனின் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இவ்வாண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்து 27.7.2010 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

அதனையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் 2010 செப்டம்பர் திங்கள் 22 முதல் துவங்கி 26 வரை நடைபெறவுள்ளன.

22.9.2010 முதல் 24.9.2010 வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பெரிய கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும், சிவகங்கைப் பூங்கா, இராசராசன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கரந்தை ஆகிய ஐந்து இடங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இந்த நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் மொத்தம் 1000 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். தஞ்சையைச் சார்ந்த 75 கலைக் குழுக்கள் இவற்றில் இடம்பெறும். பெரிய கோயில் வளாகத்தில் 22ஆம் தேதி தேன்மொழி ராஜேந்திரன் குழுவினர் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், சீர்காழி சிவசிதம்பரம் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சியும், திருநங்கை நர்த்தகி நடராஜ் நாட்டிய நிகழ்ச்சியும், சுதா ரகுநாதன் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சிகள் மாலை 5.30க்குத் தொடங்கி 9.30 வரை நடைபெறும்.

23 ஆம் தேதி மாலை 5.30 முதல் 9.30 வரை மதுரை முத்து குழுவினர் வழங்கும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும், டி.எம். கிருஷ்ணா வழங்கும் இசை நிகழ்ச்சியும், நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் நடன நிகழ்ச்சியும் பெரிய கோயில் வளாகத்தில் நடைபெறும்.

24 ஆம் தேதி அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினர் வழங்கும் பறையாட்டமும், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினர் வழங்கும் கருவி இசையும், அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சியும் மாலை 5.30 முதல் 9.30 வரை பெரிய கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளன.

செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் ஒரு சிறப்புக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் சோழர்கால ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்சிற்பங்கள், நிழற்படங்கள், செப்பேடுகள், இசைக் கருவிகள், போர்காட்சிகள், அகழ்வாய்வு படங்கள் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் தீட்டிய 100 ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். மேலும், தஞ்சை நகர் குறித்த 1000 புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும்.

செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழ் பல்கலைக் கழகத்தில் "இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஓர் ஆய்வரங்கத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து சோழர்கால ஓவியங்கள் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த ஆய்வரங்கத்தில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 09.00 மணியளவில் பெரிய கோயில் வளாகத்தில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி வரவேற்புரையுடன் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கத்தில் ஔவை நடராசன், குடவாயில் பாலசுப்ரமணியன், சாரதா நம்பி ஆரூரன், நடன காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பெரிய கோயிலின் பெருமைகள் என்ற தலைப்பில் அதன் பல்வேறு சிறப்புகளைக் குறித்துப் பேசுவார்கள்.

செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசை நிகழ்ச்சியும், ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பத்மா சுப்ரமணியம் குழுவினர் வழங்கும் 1000 நடன மணிகள் வழங்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.00 மணிக்கு திலகர் திடலில் தி.க.ச.புகழேந்தி தி.க.ச.கலைவாணன் குழுவினரின் இராசராச சோழன்" வரலாற்று நாடகம் நடைபெறும்.

செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 05.00 மணிக்கு ஆயுதப் படையினர் பயிற்சித் திடலில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுவார். நிதியமைச்சர் அன்பழகன் விழாவிற்குத் தலைமையேற்கிறார்.

இந்நிகழ்ச்சியின்போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொள்கிறார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ச.சு.பழனிமாணிக்கம் சிறப்பு நாணயம் வெளியிட மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணைஅமைச்சர் வே.நாராயணசாமி பெற்றுக் கொள்கிறார்.

இவ்விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து "பூங்காவில் பூங்காற்று" என்னும் கலை நிகழ்ச்சி 30 வாரங்கள் சனிக்கிழமைதோறும் சுற்றுலாப் பண்பாட்டுத் துறையால் சிவகங்கைப் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாகத் தெருவோரத் திருவிழா என்ற கலை நிகழ்ச்சி 2010 ஆகஸ்ட் திங்கள் 14 முதல் நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 26ந்தேதி தொடங்கி ஒருமாத காலம் “இந்திய நாட்டியத் திருவிழா” கோயில் வளாகத்தில் நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக