புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_m10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_m10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_m10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_m10பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 2:51 pm

சென்னை: தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அடுத்த
மாதம் 25,26 ஆகிய தேதிகளில் தஞ்சா வூரில் 2 நாட்கள் விழா நடத்தப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நினைவு நாணயம்
மற்றும் அஞ்சல் தலை வெளியிடுவதுடன், பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000
ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த கலந்தாய்வு கூட்டம்
முதல் வர் கருணாநிதி தலைமையில் நேற்று கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு
நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன்,
மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தமிழக அமைச்சர்கள்
கோ.சி.மணி, கே.என்.நேரு, பரிதி இளம்வழுதி, கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம்
தென்னரசு, உபயதுல்லா, கனிமொழி எம்.பி., தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி,
தொல் லியல் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், நிதித்துறை முதன்மை செயலாளர்
சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், நக ராட்சி மற்றும்
குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி, நாட்டிய கலைஞர்
பத்மா சுப்பிரமணியம், அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர்
எஸ்.பாலாஜி ராஜா போஸ்லே, முனைவர் இரா.நாகசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
ராஜராஜ
சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழாவை தஞ்சையில்
அடுத்த மாதம் 25, 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
விழாவின் முதல் நாள் காலையில் நாட்டுப்புற
கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளும், மாலையில் தஞ்சை பெரிய
கோயிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம் சார்பில் டாக்டர்
பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும்
நிகழ்ச்சியும் நடைபெறும். நடன நிகழ்ச்சிக்கு முன் நாதஸ்வர இசை
நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்கு பின் 100 ஓதுவார்கள் திரு முறை இசை
நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
இரண்டாவது நாள் காலையில் தஞ்சை தமிழ்
பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோயிலில் பொது அரங்கமும்
நடைபெறும். அன்று மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி
தலைமையில் தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும்
அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.
தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை தொடங்குவது பற்றிய நிகழ்ச்சியும் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கு
மத்திய அமைச்சர் களையும், பல்வேறு சான்றோர்களையும், ஆன்றோர்களையும்,
அரசியல் தலைவர்களையும் அழைப்பதென்றும், 1000 ஆண்டு நிறைவடைவதை யொட்டி
வரலாற்று கண்காட்சி ஒன்று நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக