புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_m10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_m10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_m10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_m10மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sat Sep 11, 2010 7:49 am

மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம் என கருப்பு பெட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 22ம் திகதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 158 பயணிகளும் இதில் பலியாகினர். 8 பேர் உயிர் தப்பினர். முற்றாக எரிந்து போன விமான பாகங்களில் இருந்து நீண்ட நாட்களின் பின்னர் கருப்பு பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

கருப்பு பெட்டியில் பதிவான விவரங்களை வைத்து அமெரிக்கா ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், துபாயில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தலைமை விமானி ஸ்லாகோ கேலோசிகா தூங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதாரமாக, அவருடைய குரட்டை சத்தம் கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளதாகவும், அவருக்கு பதில் துணை விமானியே விமானத்தை ஓட்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லாகோ 1.30 மணி நேரம் தூங்கியுள்ளார். விமானம் தரையிறங்கும் போது, 2000 அடி உயரத்தில் வைத்தே விமானி தன் கட்டுப்பாட்டுக்குள் விமானத்தை கொண்டு வர வேண்டும். சுமார் 1000 அடி உயரத்தில் இருக்கும் போது ஓடு பாதை அவருக்கு தெரியும்.

ஆனால், இந்த விமானம் அப்படி தரையிறக்கப்படவில்லை. 400 அடி உயரத்தில் இருந்த போது தான் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் விமானத்தில் உள்ள கியர் பாக்ஸ் செயலற்று விட்டது. இதை விமான கருவிகள் எச்சரிக்கை செய்துள்ளன. அது மட்டுமின்றி விமான நிலையத்தில் இருந்து கண்காணிப்பாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விமானி நல்ல தூக்கத்தில் இருந்துள்ளார். இவ்விபத்துக்கு முழு காரணமும் தலைமை விமானியையே சேரும். இவ்வாறு இவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேங்க்ஸ் -தமில்மீடியா

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 11, 2010 8:23 am

ஒருவரின் தூக்கம் எவ்வளவு மக்களை பலி கொண்டிருக்கின்றது ......... சோகம் சோகம் சோகம் சோகம் அநியாயம் அநியாயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக