புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிலையில் நிற்கும் யாழ் மாநகர சபை வேட்பாளர்கள் இருதரப்பாக பிளவு
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வவுனியா முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க அவர்களின் உறவினர்கள் விண்ணப்பிக்கும் இடத்து ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரிடன் தொடர்பு கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக யாழ் மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆர். ரத்தினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் அதற்கான விண்ணப்பப் படிவங்களை தனக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் தன்னால் அவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை முடியும் என தனது தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான கோசமாக அவர் முன்வைத்துள்ளார்.
எனினும் வவுனியா முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாகக் கோரும் போலியான விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்யப்படுவதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனால் இந்த போலி விண்ணப்பப் படிவங்களை நம்பி எவரும் ஏமாற வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தடுப்பு முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஒருசாரார் ஈடுபட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் போலியான விண்ணப்பப் படிவங்களை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பீ கட்சிகளின் உறுப்பினர்கள் இரண்டாக பிளவடைந்துள்ள நிலையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் பிரபல யானைச் சோடா விற்பனை வர்த்தகர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை யாழ் குடாநாட்டில் வியாபிக்கச் செய்வதில் பாரிய பங்கு வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழன் என்று சொல்ல அவனுக்கு அருகதை இருக்கா முதலில்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
தமிழனிடம் பணம் புடுங்கி பழக்கபட்டவர்கள் இவர்கள்.
அடித்து அடித்து கிடத்தினாலும் மீண்டும் எழும் தமிழன் வியப்பின் சரித்திரம் தான்
இடம் பெயரும் போது உடமைகளை விட்டு ஓடுவதும், அதை சிங்களாவனும் அவன் கால் நக்கிகளும் களவாடுவதும். மீண்டும் சழைக்காத தமிழனிடம் சொத்துக்கள் மீண்டும் சேர்வதும் அண்றாடம் காச்சிகளான சிங்களவனுக்கு வியப்பும், ஏரிச்சலும் தாங்க முடியவில்லை வெளிநாடுகளில் இரத்ததை வியர்வையாக்கி,கடும் குளிரிலும் வெய்யிலிலும் வேலை செய்து
தம் உறவுக்காய் மூச்சை விடும் எம் சகோதரர்கள் இருக்கும் வரை தமிழன் அஞ்ச தேவை இல்லை என்பது அவர்களுகு மிகவும் வேதனைதான். இதனால் தான் கொழும்பிலிருந்து யாழ்பானத்திற்கு இந்தியாவிற்கு செல்வதை விட அதிக தொகை கொண்ட விமான ரிக்கட்டை விற்பதும்
ஏ9 பாதையை எப்போது திறப்பது என சிந்தித்து இருப்பதும்.
அவர்களுக்கு தமிழர் தேவை இல்லை தமிழரின் பணம் தேவை

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1