புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_m10அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு?


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Apr 03, 2009 12:08 pm

சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2009 ( 18:49 IST )

தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் அ.தி.மு.க. தலைமை நடந்து கொண்ட முறையால் அதிருப்தியில் உள்ள ம.தி.மு.க. பொதுச் செய்லாளர் வைகோ, பா.ஜனதாவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருபதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டத்தையும் வைகோ கூட்டியுள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில்,கடந்த சில தினங்களாக இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தொடக்கத்தில் ம.தி.மு.க.விற்கு 3 இடங்களை மட்டுமே வழங்க அ.தி.மு.க. முன் வந்ததால் வைகோ கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தொகுதி எண்ணிக்கையில் ஜெயலலிதா சற்று இறங்கி வந்தார்.வைகோ கேட்டபடி 5 இடங்களை அளிக்க அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் எந்தெந்த இடங்களை ஒதுக்குவது என்பதில் மீண்டும் சிக்கல் தொடங்கியது.திருப்பூர், விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளைப் பெறுவதில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் தொகுதி உடன்பாடு எட்டுவதில் தேக்கநிலை உண்டானது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜெயக்குமார் ஆகியோர் வைகோவை சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும் இதற்கு எவ்வித பலனும் கிட்டவில்லை.

ம.தி.மு.க. விரும்பாத இரண்டு தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை திணிக்க விரும்பியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு விஷயத்தில் அவமானப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. தலைமை நடந்து கொண்டவிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க வைகோ ஆயத்தமாகி வருவதாகவும், இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்களை அவர் தொடர்பு கொண்டு வருவதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

அனேகமாக பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு 15 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பதற்கு வசதியாக, நாளை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வைகோ அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் வைகோவை கூட்டணியில் தக்கவைக்கும் விதமாக திருப்பூரை மதிமுகவுக்கு விட்டுதர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சம்மதித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





(மூலம் - வெப்துனியா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக