புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
20 Posts - 3%
prajai
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_m10வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயக் குழம்பு - வசந்தி சுப்ரமணியன்

Page 1 of 3 1, 2, 3  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 11:49 am

தேவையான பொருட்கள் :

வெந்தயம் - 4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
புளி - பெரிய எலுமிச்சையளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை :

முந்தைய இரவே வெந்தயத்தை நீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி, பெரிதாக இருந்தால் இரண்டாக நறுக்கவும். புளியை நீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு சேர்த்து தாளிக்கவும். ஊறவைத்த வெந்தயம், வர மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

பிறகு புளி கரைசல், மஞ்கள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பெருங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

மனதை மயக்கும் வெந்தயக் குழம்பு தயார்.

சமைச்சு ருசியா இருந்தா, எனக்கும் கொஞ்சம் கொடுங்க. இல்லனா நீங்களே வச்சுக்கோங்க..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 11:53 am

gunashan wrote:தேவையான பொருட்கள் :

நல்ல இருக்கு இதாங்க உங்க பங்கு சியர்ஸ் சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 12:08 pm

karthikharis wrote:

ருசியா இருக்கா. ஓகே....நானும் சாப்பிடுறேன்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 08, 2010 12:11 pm

செய்து பார்கிறேன் ,
நன்றி அண்ணா அன்பு மலர்

அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 12:15 pm

மீனா wrote:செய்து பார்கிறேன் ,
நன்றி அண்ணா அன்பு மலர்

செய்து பார்க்கிறது மட்டுமில்ல கண்ணு. எனக்கும் கொஞ்சம் கொடுக்கனும் ஓகேவா..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 12:19 pm

gunashan wrote:
மீனா wrote:செய்து பார்கிறேன் ,
நன்றி அண்ணா அன்பு மலர்

செய்து பார்க்கிறது மட்டுமில்ல கண்ணு. எனக்கும் கொஞ்சம் கொடுக்கனும் ஓகேவா..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 12:21 pm

karthikharis wrote:
gunashan wrote:
மீனா wrote:செய்து பார்கிறேன் ,
நன்றி அண்ணா அன்பு மலர்

செய்து பார்க்கிறது மட்டுமில்ல கண்ணு. எனக்கும் கொஞ்சம் கொடுக்கனும் ஓகேவா..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வேணும்னா கேட்டு வாங்கிச் சாப்பிடு. அது என்னா சிரிப்பு...... சோகம் அதிர்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 08, 2010 12:22 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

செய்து பார்க்கிறது மட்டுமில்ல கண்ணு. எனக்கும் கொஞ்சம் கொடுக்கனும் ஓகேவா..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வேணும்னா கேட்டு வாங்கிச் சாப்பிடு. அது என்னா சிரிப்பு...... சோகம் அதிர்ச்சி

அதுதானே என்னனு கேளுங்க அண்ணா இந்த கார்த்திய புன்னகை

அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 12:24 pm

மீனா wrote:
gunashan wrote:
karthikharis wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வேணும்னா கேட்டு வாங்கிச் சாப்பிடு. அது என்னா சிரிப்பு...... சோகம் அதிர்ச்சி

அதுதானே என்னனு கேளுங்க அண்ணா இந்த கார்த்திய புன்னகை

அதுக்கு சிரிக்கல பாஸ் .. மீனா வெச்ச குழம்ப நீங்களே சாப்டுங்க .... சிரி சிரி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 08, 2010 12:26 pm

குணா அண்ணாவுக்கு மட்டும் தான் , இப்பிடி வசனம் பேசுனா தந்துருவோமா புன்னகை

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக