புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவிதாருங்கள் ? கீர்த்தனா
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
First topic message reminder :
இலகுவாக புகைப்படங்களையும் அதற்கு பாடல்களையும் இட்டு வீடியோவாக மாற்றும் மென்பொருள் இருந்தால் தாருங்கள் நண்பர்களே ?
இலகுவானதாக இருக்க வேண்டும்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kirikasan wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:kirikasan wrote:பக்கிரி ,,நமக்கு வாய்த்த அடிமைகளில் மிகவும் திறமைசாலி இந்த kirikasan
பன்னிரண்டு டென்னிஸ் பந்துகள் அதிலொன்று மற்றைய பந்துகளை விட பாரம் குறைந்தது அல்லது கூடியது.
இரண்டு தட்டுள்ள தராசு ஒன்று கொடுத்தால் (அளக்கும் எடைகள் கிடையாது இரண்டுபக்கமும் பந்துகலை வைத்து சமநிலை பாக்கலாம்) மூன்று தடவைகள் மட்டும் நிறுவை செய்து பார்த்து எப்படி அந்தப் பந்தைக் கண்டுபிடிப்பீர்கள்? மற்றைய 11 பந்துக்களும் சம எடையுள்ளன
6 , 6 பந்துகளாக பிரித்து தராசில் வைக்கவும் .... எடை கூடிய தட்டு கீழே இறங்கும்...
எடை கூடிய தட்டில் உள்ள பந்தை 3 ,3 ஆக பிரித்து தராசில் வைக்கவும்....
அதில் எடை கூடிய தட்டு கீழே இறங்கும்...
பின் ஒரு பந்தை கையில் வைத்து கொள்ளவும்....
ஒரு பந்தை ஒரு தட்டிலும்....இன்னொரு பந்தை ஒரு தட்டிலும் வைத்தால் ...
தட்டு சமமாக இருந்தால் கையில் இருப்பது எடை கூடிய பந்து ...
இல்லை என்றால் தராசில் உள்ள தட்டில் ஏதாவது ஓன்று இறங்கி இருக்கும்...
சரியா ?
எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிற
கிரிகசன் நம்ம கிட்ட மோதி பார்கிறாரு... விடுவோமா நாம?
முதலாவது நான் ஒன்றும் திறமைசாலி அல்ல. வினாவைக் கண்ட பக்கத்துக்கு ஓடிப்போய் பார்த்துவிட்டுத்தான் வந்து கூறுகிறேன். எனவே அந்த எண்ணம் விட்டு விடுங்கள்
இரண்டாவது பந்தில் ஒன்று எடை குறைந்தது அல்லது கூடியது
எனவே தங்கள் முறையில் நிறை கூடியதாக இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்கலாம் அந்தப்பந்து நிறை குறைந்தாக இருந்தால்? இன்னொரு வழியை கண்டு பிடியுங்கள்!
நிறை குறைந்த பந்தை இதே வழி முறையில் கண்டுபிடிக்க முடியாதா?
புதிர்
பன்னிரண்டு டென்னிஸ் பந்துகள் அதிலொன்று மற்றைய பந்துகளை விட பாரம் குறைந்தது அல்லது கூடியது.
இரண்டு தட்டுள்ள தராசு ஒன்று கொடுத்தால் (அளக்கும் எடைகள் கிடையாது இரண்டுபக்கமும் பந்துகலை வைத்து சமநிலை பாக்கலாம்) மூன்று தடவைகள் மட்டும் நிறுவை செய்து பார்த்து எப்படி அந்தப் பந்தைக் கண்டுபிடிப்பீர்கள்? மற்றைய 11 பந்துக்களும் சம எடையுள்ளன
விடை
மூன்றுதடவைகள் மட்டும் எடை பார்க்கலாம் என்பது விதி. இப்போது அடையாளத்துக்காக பன்னிரண்டு பந்துகளுக்கும் 1,2 , 3,4...என்று 12 வரை இலக்கம் இட்டுக்கொள்வோம்
இதற்குள் ஒரு பந்து மற்றையவைகளை விட குறைவான எடை அல்லது கூடியது
1. முதலில் ஒரு தட்டில் 1, 2, 3, 4 இலக்கப் பந்துகளையும் மற்றைய தட்டில் 5, 6, 7, 8 இலக்க பந்துகளையும் போடுவோம்.
இரண்டு தட்டுக்களும் சமமாக நின்றால் அந்தக் குறைந்த/கூடிய எடைப்பந்து 9, 10, 11, 12. க்குள் இருக்க வேண்டும்I எனவே இப்படி நடந்திருந்தால் அடுத்தாக 1. 2. 3. ஒரு பக்கத்திலும் 9, 10, 11 இலக்க பந்துகளை மறு தட்டிலும் வைக்க வேண்டும்.
இதுவும் சம எடையுடையதாக இருந்தால் 12 வது பந்துதான் அது எனக் கண்டு கொள்ளலாம். எனவே மூன்றாவது எடை பார்த்தலாக அந்தப்பந்தையும் வேறொரு பந்தையும் எடை பார்த்து குறைந்ததா கூடியதா என கண்டு கொள்ளலாம்.
2. அல்லாமல் இர்ண்டாவது நிறுவையில் 1, 2, 3 பக்கம் தாழ்ந்தும் 9, 10, 11 வைத்த தட்டு உயர்ந்தும் நின்றால் 9,10,11 பக்கமுள்ள ஒரு பந்துதான் எடை குறைவானது என்றும் 12வது பந்து சாதாரணமானது என்று அர்த்தம்.(1, 2, 3, 4 முதல் நிறுவையில் சரியானவை என்று தெரியும்) அதனால்
3. இப்போது மூன்றாவது நிறை பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி 9 ஐ ஒருதட்டிலும் 10 ஐ ஒருதட்டிலும் வைக்கவும் சமமாக நின்றால் 11 வது பந்துதான் எடை குறைந்தது. இல்லாமல் எதாவது ஒரு தட்டு உயர்ந்திருக்கிறதோ அதுதான் எடை குறைந்த பந்து.என்று காணலாம்
4. திரும்பவும் ௨ வது பந்தியைப் பாருங்கள். அங்கே 9,10, 11 பக்க தட்டு தாழ்ந்து நின்றால் அதில் ஒரு பந்து எடை கூடியது என்பதோடு அதே முறையைப்பின்பற்றி எடை கூடிய பந்தை தெரிவு செய்யலாம்
5. முதலாவது நிறுவையில் 1, 2, 3, 4 யும் 5, 6, 7, 8 யும் நிறுக்கும்போது சமமாக இருக்காமல் ஒரு பக்கம் தாழ்ந்ததென்று வைத்துக்கொண்டால் இந்த எட்டு பந்துகளுக்குள்ளேதான் பிழையான பந்து உள்ளது 9, 10, 11, 12 ப்ந்துகளில் எந்தப்பிழையும் இருக்காது.
6. இப்போது 1,2 3, 4 பந்துக்கள் தாழ்ந்து இருந்தால் அந்தப் பந்தானது, கூடிய எடையுடன் 1, 2, 3, 4 குள் இருக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் 5, 6, 7, 8 குள் இருக்கலாம்
7. இரண்டாவது நிறுவையாக 1, 2, 3, 5 ஒரு பக்கமும் 4 9. 10. 11.ஐ மறு பக்கமும் தட்டில் வைத்தால் அது சமமாக இருந்தால் பிழையான பந்து 6, 7, அல்லது 8 ஆகும்
8. இதைக் கண்டுபிடிக்க 3வது தரவில் 9,10,11 பந்துகளை எப்படிப்பார்கலாம் என்று விவரித்த வழிமுறையே இதற்கும் செய்ய வேண்டும்
9. ஏழாவது தரவில் சமமாக இல்லாமல் 1, 2, 3, 5 உயர்ந்தும் மற்றையது தாழ்ந்தும் நின்றால் 4 நிறை கூடியது
அல்லது 5 நிறை குறைந்ததென்று அர்த்தம்
10. இப்போது மூன்றாவது நிறையாக 1, ஐயும் 4, லையும் நிறுத்துப்பார்க்க வேண்டும். சமனாக இருந்தால் 5 நிறை குறைந்தது என்று தெரியும் அல்லாதவிடத்து 4 நிறை கூடியதாக காட்டும்
11. ஒன்பதாவதில் 1, 2, 3, 5 தட்டு தாழ்ந்திருந்தால் 1, 2, 3 இதற்குள் ஒரு பந்துதான் எடை தவறான பந்து இதை மூன்று பந்துக்களை முன்னர் பார்த்த முறையில் நிறுத்து அந்ந்தப் பிழையான பந்தைக் கண்டு பிடிககலாம்
இதுவே விடையாகும்.

kirikasan wrote:புதிர்

- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4