புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 30, 2010 3:38 pm

First topic message reminder :

இந்த இழையில் எனக்குத் தெரிந்த Open -Source Software and Freeware பற்றிய விபரங்களைத் தொடர்ச்சியாகப் போடலாம் என எண்ணியுள்ளேன். எல்லாவற்றையுமல்ல சில அவசியமானவைகள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவைகள். உங்கள் ஆதரவு கண்டு தொடரும்

முக்கியமாக கவனிக்க வேண்டியது. எல்லா மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்தவுடன் ஒரு Anti virus மென்பொருள் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Lockbk

1 File locker

உங்கள் கணினியில் Folder, Files போன்றவற்றையும் USB Drive (Pen Flash drive) ஆகியவற்றில் உங்கள் Data க்களையும் பாதுகாத்து மற்றவர் எளிதில் கையாளமுடியாதபடி ஆக்க வேண்டுமா?

இதோ சில Folder Lock செய்யும்அல்லது Encrypt பண்ணும் softwares

1. Truecrypt (Open-source)
http://www.truecrypt.org/

2. Cryptainer LE (Free)
http://www.cypherix.com/cryptainer_le_download_center.htm

3. Hide Folders

http://www.hidefolders.org /
http://www.hidefolders.org/download/hidefolders-setup.exe

4. Winmend Folder hiden
http://www.winmend.com/folder-hidden/

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:33 pm

மிக மிக மிக மிக பயனுள்ள திரியை ஆரம்பித்துள்ளீர்கள் சகோதரே
இதனை விடாது தொடர வேண்டும் எங்கள் ஆரதவு என்றும் இருக்கும் அத்தோடு பின்னுாட்டங்கள் குறைவாக வருகின்றது என்றென்னி இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நமது அன்பான உறவுகள் பின்னுாட்டம் இட மறந்தாலும் நிச்சயம் அதிகம்பேர் இதனைபடித்துக்கொண்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை சகோதரரே எனவே உங்கள் திரியில் நாங்கள் நிறைய அறிந்து கொள்ள தாகத்தோடு இருக்கிறோம் தொடருங்கள்........... அன்பு மலர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:37 pm

உங்கள் இந்த அருமையான அவசியமான திரி தொடர்ந்து பதிவுகளை பதிந்து வரும் பற்ச்சத்தில் இதனை தனித்தொடர்திரியாக்கித்தருவார் நமது சிவா அண்ணா என்பதையும் மகிழ்ச்சியோடு அறியத்தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Mon Aug 30, 2010 11:03 pm

போட்டோ ஷாப் நல்லாயிருக்கு மகிழ்ச்சி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 31, 2010 5:23 pm

தொடருங்கள், நாங்கள் தொடர்கிறோம். மகிழ்ச்சி

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Sep 01, 2010 10:05 am

கண்டிப்பாக உங்கள் இந்த திரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புகள்.....;
நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 01, 2010 1:27 pm

நேற்றைய முழு நேரமும் தெரிந்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதவேண்டுமேயென்ற முயற்சியில் காலத்தை வீணடித்து விட்டேனோ என்று தொன்றுகிறது அதனால் தெரிந்தவைகளை அப்படி அப்படியே தருகிறேன். பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

Old version of Software.
Old is Gold என்பார்களே. Software களுக்குள்ளும் அந்த தங்கங்களை கண்டுபிடிப்போம். அதாவது இணையத்தில் பல பழைய பொருட்கள் வைத்திருக்கும் (இலவச)கடைகள் உண்டு உதாரணத்துக்கு இங்கே Pant Shop Pro 8.10 Versionஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் (55mb) இது Trial version ஆனால் 60 நாட்கள் பாவிக்கக் கூடியது

http://www.oldversion.com/download/psp810ev.exe

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Paitshop

முழுதான பார்வைக்கு
http://www.oldversion.com/Paint-Shop-Pro.html

இந்த இணையத்தளத்தில் வேறு மென்பொருட்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Openofficej

Desktop Publishing.
Open Office 3.3 Beta
கூடுதலாக எல்லோரும் அறிந்தது Microsoft Office க்கு மாற்றாக பாவிக்கக்கூடியது. Word, Excell, Acess, Presentation
இவைகளுக்குப் பதிலாக இங்கே Writer, Calc, Impress, draw,,Math போன்றவைகள் உண்டு.
முற்றிலுமாக தமிழில் பாவிக்கும் முறையும் (GUI )இதில் உண்டு. இதற்கு தமிழ் மொழிக்குரிய இணைப்பு பிறிதாக தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்
http://download.openoffice.org/all_beta.html (இங்கே beta , finished வெளியீடுகள் உண்டு)

தமிழில் மொழி மாற்ற விரும்பின் Window வுக்கு
http://download.services.openoffice.org/files/extended/3.3.0beta1/OOo-Dev_3.3.0beta1_Win_x86_langpack_ta.exe

இங்கேயிருந்தும் O/office பெறலாம் (சில நேரங்களில் இங்கிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யலாம்)
Open Office 3.21
http://download.cnet.com/OpenOffice-org/3000-18483_4-10263109.html?tag=mncol

Open Office ல் காணப்படும் அனைத்துக்கும் பயன்படுத்தக்கூடிய Templates இங்கே பெறலாம்.
http://www.openoffice.org/product/product.ஹ்த்ம்ல்

Dictionary பிறிதாக தரவிறக்கம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்
http://de.openoffice.org/downloads/quick.html?platform=dicooofull
*******************

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Scibus

3. scribus
Page maker போன்றது ஆனால் இலவசமான மென்பொருள். புத்தக அச்சமைப்புகளுக்கு ஏற்ற சிறந்த மென்பொருள்

http://www.scribus.net/?q=taxonomy/term/36
http://www.scribus.net/

(இன்னும் வரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 01, 2010 2:40 pm

Persional Diary போல எமது Appontment , Todo Notes , address இவைகளைக் கணனியினுள் குறித்து வைத்துக் கொள்ளும் மின் குறிப்பேடு

1 . http://www.essentialpim.com/index.php?r=products&pr=essentialpim&prr=features
தரவிறக்கம்
http://www.essentialpim.com/download/essentialpim3.எசே
இங்கு pen Driveக்கு ஏற்றதாக Portable Version ம் உண்டு

2 . Evernote
தரவிறக்கம் செய்ய
http://www.evernote.com/about/download/
43mb
Evernote அதற்குரிய இணையத்தளத்தில் நாம் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து Register பண்ணினால் மட்டுமே பாவிக்கலாம்.

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 2 Noteqx

3. Sunbird
Mozilla Sunbird . இதுவும் நீண்டநாட்களாக உள்ள ஒரு மென்பொருள்
http://www.mozilla.org/projects/calendar/sunbird/download.ஹ்த்ம்ல்

௪. Rainlander. இது கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டது. தமிழில் மாற்றக்கூடியது

http://www.rainlendar.net/cms/index.php?option=com_rny_download

இதையும் தமிழ்ப் படுத்தலாம். தமிழை தரவிறக்கம் செய்ய
http://www.rainlendar.net/cms/index.php?option=com_rny_localization&Itemid=௩௪

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 02, 2010 2:33 pm

Adope Pdf reader க்குப் பதிலாக பாவிக்கக் கூடிய PDF readers

1. Foxit reader
http://www.foxitsoftware.com/pdf/reader/

2. Pdf exchange viewer
http://download.cnet.com/PDF-XChange-Viewer/3000-10743_4-10598377.html

pdf file உருவாக்குவதற்கானவை. இவை printer போன்ற வகையில் செயற்படும் அதனால்
print செய்யக்கூடிய எந்த documents, picture இவைகளை Pdf file ஆக்கலாம்

3. CutePdf
http://www.cutepdf.com/

4. Free pdf xp
http://download.chip.eu/en/FreePDF-XP_157295.html

5. pdf 24 creator
http://en.pdf24.org/creator.html

6. Primopdf
http://www.primopdf.com/index.aspx

7. Doc2 PDF
http://download.cnet.com/DOC2PDF/3000-10743_4-10183710.html?tag=மன்கொல்

இரண்டு Pdf Files களை ஒன்றாக்குவதற்கு

8. Pdf blender
http://www.spaceblue.com/products/pdfblender/

pdf files களை எடிட் பண்ண
9 . Pdf to word converter
http://download.cnet.com/Free-PDF-to-Word-Converter/3000-2079_4-10849566.html

10. Free eXpert PDF reader
http://www.visagesoft.com/products/pdfreader/index.php

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 3:03 pm

அண்ணா தயவு செய்து தமிழில் மென் புத்தகங்கள் உருவாக்க மென்பொருள் உள்ளது

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Sep 02, 2010 4:27 pm

ரொம்ப அருமையான பயனுள்ள பகிர்வு

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக