உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது புதிது - தொழில்நுட்பம்.
இது புதிது - தொழில்நுட்பம்.
பெண் பார்க்கப் போகிறீர்களா-ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வதில் சிக்கலா அல்லது டேட்டிங்கா? கவலை வேண்டாம். உங்களுக்காக பேசி கொள்ள வந்திருக்கிறது ரோபோட்.
நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அவைகளே உங்களுக்காக பேசிக் கொள்ளும்.வெட்கம் வேண்டாம் (அப்படி இருந்தால்?) நாங்களே பேசிக் கொள்கிறோம் என்கிறது ஜப்பானிய ரோபோக்கள்.
முன்னர் வந்தவற்றை விட சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.
போனஸ்:
பள்ளி மாணவர்களின் அசத்தல். முன்னரே அறிமுகமான தொழில் நுட்பமாக இருந்தாலும் தங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் சோலார் செல்களில் இருந்து கைபேசி சார்ச் செய்வதையும்,மிதிவண்டியை இயக்குவதையும் காண்பித்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காட்டிய சோலார் சார்ஜர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஸ்வரன்.ஆசிரியர்களும், பெற்றோரும் தம்மை ஊக்கப்படுத்தியதாகவும், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சோலார் சைக்கிளை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக இயக்க முடியும் என்கிறார் மாணவர் விக்னேஸ்வரன்.

வாழ்த்துகள்.
நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அவைகளே உங்களுக்காக பேசிக் கொள்ளும்.வெட்கம் வேண்டாம் (அப்படி இருந்தால்?) நாங்களே பேசிக் கொள்கிறோம் என்கிறது ஜப்பானிய ரோபோக்கள்.
முன்னர் வந்தவற்றை விட சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.
போனஸ்:
பள்ளி மாணவர்களின் அசத்தல். முன்னரே அறிமுகமான தொழில் நுட்பமாக இருந்தாலும் தங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் சோலார் செல்களில் இருந்து கைபேசி சார்ச் செய்வதையும்,மிதிவண்டியை இயக்குவதையும் காண்பித்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காட்டிய சோலார் சார்ஜர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஸ்வரன்.ஆசிரியர்களும், பெற்றோரும் தம்மை ஊக்கப்படுத்தியதாகவும், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சோலார் சைக்கிளை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக இயக்க முடியும் என்கிறார் மாணவர் விக்னேஸ்வரன்.

வாழ்த்துகள்.
Guest- Guest
Re: இது புதிது - தொழில்நுட்பம்.
நம்மூர் பள்ளி மாணவர்கள் சாதனை
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: இது புதிது - தொழில்நுட்பம்.
முகத்தை வைத்து அடையாளம் காணும் (Face Recognition) முறை போல் ஒருவர் நடப்பதை வைத்து அடையாளம் காணும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த gait recognition system (GRS) 96% சரியாக வேலை செய்வதாக சொல்லும், வட்ரிக்ஸ் பாதுகாப்பு நிறுவனம் சிங்கப்பூர்,இந்தியா,ரூசியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளது.
…..
சீன நிறுவனம் Xinhua புதிய பெண் செய்தி வாசிப்பாளரை AI தொழில் நுட்பத்தில்( AI technology) அறிமுகப்படுத்தி உள்ளது.Xin Xiaomeng. என்ற பெயர் கொண்ட இந்தப் பெண் உண்மையான பெண்ணைப் போல் இருக்கிறாள்.
இது ஆண் AI அறிவிப்பாளர்.
(நியு சைனா டிவி)
……………..
இண்டர்னெட் பழமையாகி விட்டது.இணையத்தை புதிய பாதையில் பரவலாக்கப்பட்டு Tim Berners-Lee, WWW ஐ 1989 மார்ச்சில் கண்டு பிடித்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் பின்னரே
அறிமுகப்படுத்தி, இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்தார்.அவர் முதல் உலாவியை 1990 இல் உருவாக்கினார்.

இப்போது புதிய வடிவில் blockchain தொழில் நுட்பத்தை பயன்படுத்தி IBM ,Oracle ,சில வங்கிகள் போன்ற பல நிறுவனங்கள் நகரத் தொடங்கி செயல்பட தொடங்கி உள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் தந்தையாக கருதப்படும் Satoshi Nakamoto பிட்காயினை உருவாக்கியவராவர். இந்த தொழில் நுட்பம் பற்றி 1991 இல்
Stuart Haber உம் W. Scott Stornetta. முதலில் தெரிவித்தனர்.
பாதுகாப்பான இந்த ப்ளொக்செயின் தொழில் நுட்பம் இணையத்தை மாற்றி அமைத்து இணைய சைபர் தாக்குதல்களை தகர்த்து செயல்பட தொடங்கி இருக்கிறது.வங்கி திருட்டு,ஆதார் தகவல்கள் பயமே வேண்டாம்.

(இயற்கையை படைத்த கடவுள் மனிதனை விட்டு எங்கோ செல்வது போல்,AI தொழில் நுட்பத்தை உருவாக்கிய மனிதன் அவன் குணங்களில் இருந்து விடுபட்டு எங்கோ செல்கிறான். )
Guest- Guest
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|