புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
12 Posts - 48%
ayyasamy ram
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
10 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
12 Posts - 48%
ayyasamy ram
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
10 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
ஆண்கள் காதல் Poll_c10ஆண்கள் காதல் Poll_m10ஆண்கள் காதல் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் காதல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 3:12 pm

பள்ளி பருவத்தில் சிட்டு குருவியாய்

திரிந்த என்னை உன் வலையில் விழ வைத்தாய் !

காதல் என்னும் கூண்டில் பூட்டிவைத்தாய் !

நீ இல்லாமல் நானில்லை ,

உன்னை பார்க்காத நாளும் இல்லை என்றாய் !

என்னுடன் வாழ - உன்பெற்றோர் எல்லாத்தையும்

தூக்கி எறிந்தாய் ........

என்னையே கரமும் பிடித்தாய் ....

இன்று
உன்பெற்றோரின் ஒரு துளி கண்ணீருக்காக

என்னை விட்டு சென்றையே .......

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் -அன்றே

கூண்டை விட்டு பறந்திருப்பேன் ........


ஆண்கள் காதல் ஆயுள் வரை .
பெண்கள் காதல் பெற்றோர் அழும்வரை .............





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 28, 2010 3:44 pm

சூப்பர் செல்லம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 28, 2010 3:50 pm

அருமை ,,,,,, :suspect:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:28 pm

அருமையான கவிதை , உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 4:30 pm

மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.



ஆண்கள் காதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 4:35 pm

அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா.




அதிலென்ன சந்தேகம்






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 28, 2010 4:38 pm

சுயமாக சம்பாதித்து, சுயமாக முடிவெடுக்க எந்தப் பெண்ணுக்கும் நம் சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை! அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் பெற்றோரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டியதுள்ளது! அது ஏமாற்றும் நோக்கமல்ல, தன்னையும், தன் குடும்பத்தின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு!



ஆண்கள் காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:40 pm

சிவா wrote:சுயமாக சம்பாதித்து, சுயமாக முடிவெடுக்க எந்தப் பெண்ணுக்கும் நம் சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை! அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் பெற்றோரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டியதுள்ளது! அது ஏமாற்றும் நோக்கமல்ல, தன்னையும், தன் குடும்பத்தின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு!

சரியாக சொன்னிர்கள் அண்ணா மகிழ்ச்சி நன்றி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 4:43 pm

மீனா wrote:
சிவா wrote:சுயமாக சம்பாதித்து, சுயமாக முடிவெடுக்க எந்தப் பெண்ணுக்கும் நம் சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை! அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் பெற்றோரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டியதுள்ளது! அது ஏமாற்றும் நோக்கமல்ல, தன்னையும், தன் குடும்பத்தின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு!

சரியாக சொன்னிர்கள் அண்ணா மகிழ்ச்சி நன்றி


தன் குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றும் பெண்ணுக்கு எதற்கு இந்த காதல்.????







நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 4:45 pm

அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.


அப்படி இல்லை அண்ணா!
ஒரு சில உண்மையான காதலர்களும் இருக்கிறார்கள்..
பெண்கள் மட்டும் பெற்றோரின் கண்ணீரை கண்டதும்
காதலை விடுவதில்லை...சில ஆண்களும் தான்...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக