புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அகோர உலகம் Poll_c10அகோர உலகம் Poll_m10அகோர உலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகோர உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 4:34 pm


எத்தனை வலியவன்
எத்தனை பெருமைக்குரியவன்
என்று மார் தட்டி கொள்ள
நம் முன்னோர் நமக்கு

எத்தனை செல்வங்களை
கொடுத்து சென்றனர்

நல்லா ஒழுகங்களையும்
உயர்ந்த கோபுரங்களையும்
நேசிக்கும் உள்ளங்களையும்

இவை அத்தணையும் நாம்
தொலைத்து விட்டோமே
நாளைய நம் சந்ததிக்கு
எதை விட்டு செல்லபோகிறோம்

வஞ்சக மனங்களையும்
வாசமில்லா மலர்களையும்
ரத்த வாடை வீசும் மண்ணையும்
அசுத்தம் நிறைந்த
அகோர உலகை அல்லவா

விட்டு செல்கிறோம்
இப்போதாவது உணர்ந்தால்
அகற்றலாம் அழுக்குகளை
உணருங்கள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 4:39 pm

கோவை. மு. சரளா wrote:
வஞ்சக மனங்களையும்
வாசமில்லா மலர்களையும்
ரத்த வாடை வீசும் மண்ணையும்
அசுத்தம் நிறைந்த
அகோர உலகை அல்லவா

விட்டு செல்கிறோம்
இப்போதாவது உணர்ந்தால்
அகற்றலாம் அழுக்குகளை
உணருங்கள்




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
thanu.viji
thanu.viji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/08/2010

Postthanu.viji Sat Aug 28, 2010 4:42 pm

ஹலோ

thanu.viji
thanu.viji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/08/2010

Postthanu.viji Sat Aug 28, 2010 4:43 pm

ஹலோ மீனா ஹொவ் ஆர் யு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 28, 2010 4:43 pm

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இந்த உணர்ச்சி, எழுச்சி வரவேண்டும்!



அகோர உலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:50 pm

thanu.viji wrote:ஹலோ மீனா ஹொவ் ஆர் யு?

நலம் நீங்க நலமா அன்பு மலர்

கேட்கும் விதம் எனக்கு பயமா இருக்கு புன்னகை



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அகோர உலகம் Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 29, 2010 9:42 am

மாறும் மாற்றும் கடமை ஒவ்வொருவர் கைகளிலும்
அருமை வரிகள்



நேசமுடன் ஹாசிம்
அகோர உலகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sun Aug 29, 2010 10:09 am

உலகை மாற்றும் முன் இந்த வரிகளை இங்கு பதிந்தவர்கள் பதித்தால் என் எழுதும் என் எண்ணம்மும் வெற்றிபெறும் ஒரே எண்ணங்கள் கொண்டவர்கள் மட்டுமே ஓன்று கூடி ஒரு பாதையில் பயணிக்கமுடியும் நாம் அனைவரும் ஒரே சிந்தனை கொண்டு இயங்குவதை காணுகையில் நான் வெற்றியின் களிப்பை உணருகிறேன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக