புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
44 Posts - 47%
heezulia
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
29 Posts - 31%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
Rutu
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
raajmithun
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
232 Posts - 43%
heezulia
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
217 Posts - 40%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
24 Posts - 4%
i6appar
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
13 Posts - 2%
prajai
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கூற இயலுமா? - Page 5 Poll_c10கூற இயலுமா? - Page 5 Poll_m10கூற இயலுமா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூற இயலுமா?

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 1:02 pm

First topic message reminder :

தானத்தில் சிறந்த தானம் எது ??? ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 8:39 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:
உமா wrote:
kingmartine wrote:
உமா wrote:
நம் நிதானம் பசித்தவனுக்கு சோறு அளிக்குமா ?????

நிதானம் இல்லாதவன் பசித்தவனுக்கு சோறு போடுவானா ???

தானம் செய்யும் எண்ணம் மனதில் வந்தால் நிதானம் தானே
வரும் !!!!!!!!!!
நல்ல எண்ணங்கள் மட்டுமே அமைதியை அளிக்கும் !
சியர்ஸ்

நிதானம் இmருந்தால்தான் உங்கள் மனதில் தானம் செய்ய எண்ணம் வரும் .
நீங்க நிதானத்தில் இல்லாத போது தானம் செய்ய மனம் வருமா .. ரிலாக்ஸ்

தானம் செய்ய நிதானம் தேவையில்லை அய்யா...
நல்ல மனசு வேண்டும்.....

நிதானம் இல்லாதவரிடம் நல்ல மனசு எப்படி ஐயா இருக்கும் ?? நன்றி

நிதானத்திர்கும் நல்ல மனசுக்கும் என்ன சம்மந்தமையா.....கிங்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 8:41 pm

நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் .... நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 8:47 pm

kingmartine wrote:நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் .... நன்றி

உன் நண்பன் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்..அவனுக்கு உடனடியாக ரத்தம் தேவைப் படுகிறது....டாகடர் உன்னிடம் சொல்கிறார். நிதனமாக யோசித்துக் கொண்டிருப்பாயா...கிங்....

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 8:56 pm

உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...

அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...

அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:00 pm

kingmartine wrote:உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...

அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...

அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே... ரிலாக்ஸ்

அது சரி கிங்...ரத்தம் கொடுக்க முதலில் நல்ல மனசு வேண்டுமே....
பிறகுதான் செக்காப் எல்லாம்....ரத்தம் கொடுத்த அனுபவம் உண்டா..கிங்...

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:02 pm

நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:08 pm

kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:22 pm

gunashan wrote:
kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .

மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...

அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ... ரிலாக்ஸ்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:23 pm

இதுவும் அவரின் வனவாசம் சொன்னது தான் தோழரே ... நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:31 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .

மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...

அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ... ரிலாக்ஸ்

நல்லவரையும்[/b] நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள்
.

அவரை குடிகாரர் என்று சொல்ல வரவில்லை கிங்...நிதானத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மனசு தங்கம் என்றுதான் சொல்ல வந்தேன்...உண்மையில் நிதானத்தில் இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் ரொம்ப யோசிப்பார்கள். உதவி என்று போனால் யோசித்து பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி விடுவார்கள்...

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக