புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது காதல் தெரியவில்லை - லதா ராமன்
Page 10 of 10 •
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்
என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?
மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?
இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?
அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?
எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?
யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?
பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?
ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...
எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!
எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்
என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?
மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?
இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?
அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?
எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?
யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?
பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?
ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...
எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:meerameera wrote:gunashan wrote:meerameera wrote:பிளேடு பக்கிரி,) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)
இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம்.
பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன![]()
![]()
![]()
![]()
![]()
என்னை யாருன்னே தெரியாம. ஒருமையில எப்படி அழைக்கறீங்கஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்![]()
![]()
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா![]()
![]()
யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா.....
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
- meerameeraபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010
மீரா ங்கற பேரு இல்லைன்னு சொல்லிட்டாங்க
(
அதனால மீராமிரானு வெச்சுகிட்டேன்...நீங்க சிரம படாம ஒரு 'மீரா' கூப்டா போதும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதனால மீராமிரானு வெச்சுகிட்டேன்...நீங்க சிரம படாம ஒரு 'மீரா' கூப்டா போதும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
meerameera wrote:மீரா ங்கற பேரு இல்லைன்னு சொல்லிட்டாங்க(
அதனால மீராமிரானு வெச்சுகிட்டேன்...நீங்க சிரம படாம ஒரு 'மீரா' கூப்டா போதும்![]()
ஓகே ஓகே மீரா......................அக்காவா.........அம்மாவா........பாட்டியா...........
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
- meerameeraபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"][quote="meerameera"]
எல்லாம் ஒரு காரணமா தான்... ஏதும் காசு கீசு கிடைக்கும்
gunashan wrote:meerameera wrote:பிளேடு
நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்![]()
![]()
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா![]()
![]()
யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா.....![]()
![]()
![]()
எல்லாம் ஒரு காரணமா தான்... ஏதும் காசு கீசு கிடைக்கும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
[quote="பிளேடு பக்கிரி"][quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"]
இந்தப் பக்கம் பார்த்தேன் மவனே.........என்னா செய்வேனு தெரியாது......
meerameera wrote:gunashan wrote:meerameera wrote:பிளேடு
நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்![]()
![]()
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா![]()
![]()
யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா.....![]()
![]()
![]()
எல்லாம் ஒரு காரணமா தான்... ஏதும் காசு கீசு கிடைக்கும்![]()
![]()
இந்தப் பக்கம் பார்த்தேன் மவனே.........என்னா செய்வேனு தெரியாது......
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
- Sponsored content
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 10
|
|