புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
56 Posts - 73%
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
221 Posts - 75%
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல் தெரியவில்லை - லதா ராமன்


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 8:15 am

First topic message reminder :

எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்


என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 1:49 pm

நன்றி பாடகன் பாடகன் பாடகன்



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 1:54 pm

மீனா wrote: நன்றி பாடகன் பாடகன் பாடகன்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா....
வேணாம்மா வேணாம்மா ஆட்டம் வேணாம்மா....... சோகம் சோகம் சோகம் சோகம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 2:04 pm

🐰 🐰



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:05 pm

மீனா wrote: 🐰 🐰

இது என்னா கோரஸ் ஆட்டம்..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:09 pm

gunashan wrote:எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்


பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

"நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ பெண்ணே" என்ற பாடலின் கருத்தையொட்டி எழுதப்பட்டது போலும்.

நன்றாக இருக்கிறது கவிதை.

பிரிவு நேரும் போது விழிநீர் நிறைவது இரண்டிலும் சாத்தியம்...எனினும், காதலிப்பவர்களுக்கு வித்தியாசம் புரிந்து விடக்கூடியது தான்...

புரியாத வரை நட்பு.
புரிந்தால் காதல்.



gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:12 pm

meerameera wrote:
gunashan wrote:எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்


பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

"நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ பெண்ணே" என்ற பாடலின் கருத்தையொட்டி எழுதப்பட்டது போலும்.

நன்றாக இருக்கிறது கவிதை.

பிரிவு நேரும் போது விழிநீர் நிறைவது இரண்டிலும் சாத்தியம்...எனினும், காதலிப்பவர்களுக்கு வித்தியாசம் புரிந்து விடக்கூடியது தான்...

புரியாத வரை நட்பு.
புரிந்தால் காதல்.


கவித கவித
மீராவோட கவித
ருசியாயிருக்கு..

நன்றி மீரா.....

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:16 pm

அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:17 pm

meerameera wrote:அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

கிண்டலா யாரு? யாரு? உன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க போட்டு தள்ளிரலாம் அதிர்ச்சி அதிர்ச்சி




எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 8 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:20 pm

meerameera wrote:அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

கிண்டன் பண்ணல மீரா.. உண்மாதான்..
நான் உண்மைய தவிர வேறெதுவும் பேசமாட்டேன் தெரியுமா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:21 pm

பிளேடு பக்கிரி wrote:
meerameera wrote:அது வெறும் மறுமொழி...நான் கவிதையே எழுதலியே ஒன்னும் புரியல
என்னவோ போங்க...புதுசா வந்திருக்கேன்ன்னு கிண்டல் பண்றீங்க...பரவயில்லை.

கிண்டலா யாரு? யாரு? உன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க போட்டு தள்ளிரலாம் அதிர்ச்சி அதிர்ச்சி

என்னாயா செய்யப்போற...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக