புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!
Page 6 of 12 •
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக
ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?
மாணவர்கள : நலம் ஐயா...
ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....
மாணவர்கள் : ஓகெ சார்.
ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...
பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.
மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.
ஆசிரியர் : அதுதான்னா எது..?
மீனா : பக்கிரிதான் சார்...
ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.
பிச்ச : யாரு சார் ?
ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...
பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?
ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........
ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?
மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...
ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.
உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....
ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?
உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....
ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..
சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....
ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......
சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......
ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........
சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......
ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு
ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....
திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?
கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....
ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..
அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......
மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........
ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?
நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.
புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......
சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......
அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....
ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......
கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....
ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...
அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....
ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......
பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..
ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?
பக்கிரி : அருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?
பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?
பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...
ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?
பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ
ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............
எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........
குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.

சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:கதை திரைகதை வசனம் எழுதிய அந்த பே லு வா ஓ கி ட் ய யாருய்யா
பே லு வா ஓ கி ட் ய அப்படினா என்ன தலை?
ரொம்ப மோசமா இருக்கும் பரவல்லயா
யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா....
gunashan wrote:Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...//
என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?
கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க..
அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா......
திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Aathira wrote:gunashan wrote:Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...//
என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?
கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க..
அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா......
திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...
இன்னாக்கா இப்படிக் கோவம் வருது.....திட்டம் போட்டு இப்ப இன்னா செஞ்சுப்புட்டேன்னு இப்படி....சரி..சரி தலைமையாசிரியர் போஸ்ட்...ஓகேவா......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ஆறு பக்க அறுசுவை,
ஆறு போன்ற நகைச்சுவை.
ஆறு (யாரு) கொடுப்பார் இதுபோல் நகைச்சுவை,
பேரு பெற்றது குணாவின் பல்சுவை.
தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்
ஆறு போன்ற நகைச்சுவை.
ஆறு (யாரு) கொடுப்பார் இதுபோல் நகைச்சுவை,
பேரு பெற்றது குணாவின் பல்சுவை.
தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
T.N.Balasubramanian wrote: ஆறு பக்க அறுசுவை,
ஆறு போன்ற நகைச்சுவை.
ஆறு (யாரு) கொடுப்பார் இதுபோல் நகைச்சுவை,
பேரு பெற்றது குணாவின் பல்சுவை.
தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்.....சும்மா பொழுது போக்கிற்காக........
gunashan wrote:Aathira wrote:gunashan wrote:Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...//
என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?
கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க..
அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா......
திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...
இன்னாக்கா இப்படிக் கோவம் வருது.....திட்டம் போட்டு இப்ப இன்னா செஞ்சுப்புட்டேன்னு இப்படி....சரி..சரி தலைமையாசிரியர் போஸ்ட்...ஓகேவா......
இது நல்லா இருக்கு..டபுள் ஓகே..

Aathira wrote:gunashan wrote:Aathira wrote:gunashan wrote:Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...//
என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?
கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க..
அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா......
திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...
இன்னாக்கா இப்படிக் கோவம் வருது.....திட்டம் போட்டு இப்ப இன்னா செஞ்சுப்புட்டேன்னு இப்படி....சரி..சரி தலைமையாசிரியர் போஸ்ட்...ஓகேவா......
இது நல்லா இருக்கு..டபுள் ஓகே..
ஓகேனா சரி. போய் படுங்க..நாளைக்கு வேலைக்குப் போகனும்.....
gunashan wrote:
யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா....
நான் ஆம்பிள என்ரத நிருபித்தால் பின்ன நீர் பெண் என்பது அம்பலமாகிடும் பரவல்லயா செல்லம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:
யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா....
நான் ஆம்பிள என்ரத நிருபித்தால் பின்ன நீர் பெண் என்பது அம்பலமாகிடும் பரவல்லயா செல்லம்
கேட்ட கெள்விக்கு மட்டும் பதில் சொல்லு செல்லம்...சும்மா மலுப்பாத செல்லம்......
- Sponsored content
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 12
|
|