புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 1:58 pm

First topic message reminder :

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக

ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?

மாணவர்கள : நலம் ஐயா...

ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....

மாணவர்கள் : ஓகெ சார்.

ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...

பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.

மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.

ஆசிரியர் : அதுதான்னா எது..?

மீனா : பக்கிரிதான் சார்...

ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.

பிச்ச : யாரு சார் ?

ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...

பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?

ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........

ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?

மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...

ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.

உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....

ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?

உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....

ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..

சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....

ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......

சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......

ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........

சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......

ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு

ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....

திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?

கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....

ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..

அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......

மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........

ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?

நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.

புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......

அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....

ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......

கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....

ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...

அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....

ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......

பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..

ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?

பக்கிரி : அருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?

பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?

பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...

ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?

பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ

ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............

எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 5:50 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:அட நானும் இருக்கேன் ராசா ..நல்லா இருக்கடா ..இன்னும் இப்பிடி நிறைய எழுதடா ராசா ..என்னை வாத்தியாரா போட்டு ஒரு கதை எழுதடா ராசா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அம்பலம்..உன்ன வாத்தியாரா போட்டு வகுப்ப நடத்துனா...எல்லாருக்கிடயும் சரக்கு கேட்டே கொன்னுபுடுவையே...எப்படி........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 6:18 pm

நாலு நாளா சிவா மாஸ்டர் ஈகரை வகுப்பறைக்கே வராதது இதுனாலதானா? வாத்தியாரு வேலைய ராஜினாமா பண்ணிட்டே போய்ட்டாரு போல இருக்கே... ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655

நல்லாத்தான் கலாச்சீங்க..
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 168300 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 168300

நன்றாக சிரித்தேன் குணா..நல்ல டைமிங்க்...தொடர...வாழ்த்துக்கள்.. (என்னையும் விட்டு வைக்கல)

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 6:26 pm

//ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...// ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 705463

என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?

கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க.. ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 6:30 pm

தமிழ் wrote:நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன் சோகம் சோகம் சோகம்

நானும் ஓய்வில் இருந்தேன் இல்லை என்றால் சரியாக பதில் சொல்லி இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 6:32 pm

அப்புகுட்டி wrote:[]

நானும் ஓய்வில் இருந்தேன் இல்லை என்றால் சரியாக பதில் சொல்லி இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி

சொல்லிட்டாலும்.... ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 6:39 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:[]

நானும் ஓய்வில் இருந்தேன் இல்லை என்றால் சரியாக பதில் சொல்லி இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி

சொல்லிட்டாலும்.... ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol

குத்து மதிப்பா சொல்லிடுவம் இல்ல இதெல்லாம் நமக்கு தெரியாதா எவ்வளவு வருடமாக பண்ணினது சிரி சிரி

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 6:44 pm

அப்புகுட்டி wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:[]

நானும் ஓய்வில் இருந்தேன் இல்லை என்றால் சரியாக பதில் சொல்லி இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி

சொல்லிட்டாலும்.... ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol

குத்து மதிப்பா சொல்லிடுவம் இல்ல இதெல்லாம் நமக்கு தெரியாதா எவ்வளவு வருடமாக பண்ணினது சிரி சிரி
சிவா மாஸ்டரோட குத்துக்கு எவ்வளவு மதிப்புன்னு சொல்லிடுவீங்களா?

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 6:50 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:[]

நானும் ஓய்வில் இருந்தேன் இல்லை என்றால் சரியாக பதில் சொல்லி இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி

சொல்லிட்டாலும்.... ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol

குத்து மதிப்பா சொல்லிடுவம் இல்ல இதெல்லாம் நமக்கு தெரியாதா எவ்வளவு வருடமாக பண்ணினது சிரி சிரி
சிவா மாஸ்டரோட குத்துக்கு எவ்வளவு மதிப்புன்னு சொல்லிடுவீங்களா?

வாத்தியார் அம்மாக்கிட்ட தப்ப முடியுமா ?
சரி அம்மணி அவர முடிந்தால் குத்த சொல்லுங்க நான் மதிப்பு சொல்றன் ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 9:02 pm

Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...// ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 705463

என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?

கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க.. ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 5 230655

அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 9:14 pm

பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:கதை திரைகதை வசனம் எழுதிய அந்த பே லு வா ஓ கி ட் ய யாருய்யா

பே லு வா ஓ கி ட் ய அப்படினா என்ன தலை? அதிர்ச்சி அதிர்ச்சி

ரொம்ப மோசமா இருக்கும் பரவல்லயா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக