புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
3 Posts - 6%
heezulia
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எப்பொழுது இழந்தேன்?? Poll_c10எப்பொழுது இழந்தேன்?? Poll_m10எப்பொழுது இழந்தேன்?? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுது இழந்தேன்??


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:39 pm

எப்பொழுது இழந்தேன்....

எப்பொழுது என் மனதை
உன்னிடம் இழந்தேன்
மொத்தமாக

இருமலில் இரவில்
நெஞ்சு வெடிக்க
இருமி துடித்தப்போது
பதறி ஒடி வந்து
நெஞ்சு நீவினாயே
அப்போதா??

மழையில் நனைந்து
நீர் சொட்ட நின்று
அச்சு தும்மினதும்
ஓடி வந்து உன்
முந்தானை
துவாலையாக்கினாயே
அப்போதா??

உண்ணும்போது
புரைக்கேறி
கண்ணில் நீர்
தளும்பியதும்
உன் கைகள்
வலிக்காமல்
என் தலை தட்டியதே
அப்போதா??

காலில் வலி என்றதும்
உன் வயோதிகமும்
மறந்து இரவுமுழுதும்
விழித்திருந்து
கனத்த என் காலை
உன் மடிமீதுவைத்து
பதமாக பிடித்துவிட்டாயே
அப்போதா??

தாம்பத்தியத்தின் ரகசியமே
அன்பு தானே கண்ணே
அன்பில்லாத காதல்
சிறப்பதும் இல்லை
இனிப்பில்லா உணவு
ருசிப்பதும் இல்லை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எப்பொழுது இழந்தேன்?? 47
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 4:44 pm

பிரமாதம்.

மஞ்சு கவிதை படித்தால் மனசு பஞ்சா இருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:49 pm

//எப்பொழுது என் மனதை
உன்னிடம் இழந்தேன்
மொத்தமாக//
தெரியாமல் இன்னும் விழித்துக்கொண்டு... அருமையான கவிதையை ரசித்துக்கொண்டு...மென்மையான உணர்வுக்கு நன்றியும் கூறிக்கொண்டு... எப்பொழுது இழந்தேன்?? 678642 எப்பொழுது இழந்தேன்?? 154550



எப்பொழுது இழந்தேன்?? Aஎப்பொழுது இழந்தேன்?? Aஎப்பொழுது இழந்தேன்?? Tஎப்பொழுது இழந்தேன்?? Hஎப்பொழுது இழந்தேன்?? Iஎப்பொழுது இழந்தேன்?? Rஎப்பொழுது இழந்தேன்?? Aஎப்பொழுது இழந்தேன்?? Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 6:02 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




எப்பொழுது இழந்தேன்?? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக