புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_m10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram

1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_m10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10 
285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_m10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_m10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_m10ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sun 22 Aug 2010 - 12:29

ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி

ஆப்கானின் மேற்குப் பிராந்தியமான ஃபராஹ்வில் அமெரிக்கத் துருப்புக்களின் தலைமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு பெண், இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேட்டோவின் சர்வதேசப் பாதுகாப்பு உதவிப்படை சனிக்கிழமை (21.08.2010) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி அசம்பாவித நிகழ்வு தற்செயலானது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க உபதளபதி ரஃபேல் டொரஸ், நேற்று இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்திற்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து, நேசநாட்டு வான்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் எதிர்பாராதவிதமாக ஓர்ஆப்கான் பெண்மணியும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

தமது படையினருள் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அனேக இராணுவ வீரர்கள் தாலிபானோடு தொடர்புடைய போராளிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் நேட்டோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானில் வெளிநாட்டுப் படையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளமை குறித்தும், தொடர்ச்சியாக ஆப்கானிய அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பரவலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அனேக இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்தில் மாத்திரம் ஆப்கான் பொதுமக்களில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதில் பெரும்பாலானவற்றுக்கு வெளிநாட்டுத் துருப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

2010 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற உயிரிழப்புக்களில் 31% பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்டுள்ளன என்றும் , அவற்றுள் 55 % குழந்தைகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளாகும் என்றும் ஐ.நா. வின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 22 Aug 2010 - 12:43

அப்பாவிகளைக்கொள்வதே இவர்களின் வேலையாப்போச்சி இந்த வெறிநாய்களுக்கு எல்லாத்துக்கும் ஒருநாள் முடிவு உள்ளது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக