புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
17 Posts - 4%
prajai
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
8 Posts - 2%
Jenila
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_m10 ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2016 10:21 pm

கடந்த ஓராண்டில் சீனாவில் உள்ள 11 இளைஞர்கள் தங்களுடைய
காதலி காணாமல் போயிருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள்.
11 பேரும் தங்கள் காதலி கருவுற்ற பிறகே ஏராளமான பணத்துடன்
காணாமல் போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.
-
ஹுயையாங் பகுதியில் வசிக்கும் வாங், ’’நானும் என் காதலியும்
நெருங்கிப் பழகி வந்தோம். திடீரென்று ஒருநாள் குழந்தை உண்டாகி
விட்டது என்று கூறினாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை. உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம்.
-
விமரிசையாகத் திருமணம் நடந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு
அவளைக் காணவில்லை. வீட்டில் இருந்த பணம், நகைகள்,
திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருள்களையும் காணவில்லை.
எனக்குப் பொருளோ, பணமோ முக்கியமில்லை. என் மனைவிதான்
முக்கியம் என்று காவல்துறையில் புகார் அளித்தேன்.
-
இன்னொரு இளைஞரும் இப்படி ஒரு புகாரோடு அங்கே வந்தார்.
என்னைப் போலவே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி, நட்பு காதலாகி,
குழந்தை உண்டாகி, திருமணம் முடிந்த பிறகு காணாமல் போயிருக்கிறார்
அவர் மனைவி. நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணைத் தேடினோம்.
இறுதியில் அவள் இருப்பிடம் அறிந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது
நுழைந்து பார்த்தோம். விக், பெண்கள் ஆடை எல்லாம் ஒரு பெட்டியில்
இருந்தன. எங்களை ஏமாற்றியது ஒரு ஆண் என்பதை அறிந்தவுடன்
எங்கள் கோபம் பல மடங்காகிவிட்டது.
-
நீண்ட விசாரணையில் எங்கள் 11 பேரையும் இவன்தான் ஏமாற்றி
இருக்கிறான் என்பது உறுதியானது. எங்களில் ஒரே ஒருவர்தான்
தன்னை ஏமாற்றியது பெண் அல்ல என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்!’’
என்கிறார்.
-  
-
--------------------------------------------
உலக மசாலா
தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 11:40 pm

மகா அபத்தமான செய்தி இது அண்ணா, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lenindevi
lenindevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/06/2016

Postlenindevi Sun Jun 12, 2016 9:29 am

ஹலோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக