புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்!
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை: வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாளான நேற்று,
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், புதிதாக விண்ணப்பங்களை
வாங்கவும் கூட்டம் அலைமோதியது. கடைசி நேரமான மாலை 5.45 மணிக்கு உச்சகட்ட
பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தி லும், பலர் ஓடிவந்து புதிதாக
விண்ணப்பங்களை வாங்கி, அவசரம், அவசரமாக பூர்த்தி செய்து
கொடுத்தனர்.போட்டித்தேர்வு மூலம் 2,653 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான
அறிவிப்பு, கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. 13 லட்சம் விண்ணப்பங்கள்
அச்சிடப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் மற்றும் மாநிலம் முழுவதும்
உள்ள தபால் அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டன. இத்தேர்வுக்கு பத்தாம்
வகுப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதாலும், 40 வயது வரை விண்ணப்பிக்க
வாய்ப்பு இருந்ததாலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இருபது வயது முதல் 40
வயது, 45 வரை உள்ளவர்கள் கூட விண்ணப்பித்தனர்.நேற்று கடைசி நாள் என்பதால்,
ஏற்கனவே விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்கள்
எல்லாம் நேற்று, தபால் அலுவலகங்களுக்கும், சென்னை மற்றும் சுற்றுப்புற
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கும்
படையெடுத்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேற்று காலையில்
இருந்தே கூட்டம் அலைமோதியது. மாலை 4 மணிக்கு பிறகு கூட்டம் மேலும்
அதிகரித்தது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்கும் பணியில் ஏராளமான
தற்காலிக ஊழியர்கள் ஈடுபட்டனர். அதேபோல், மாலை 5 மணிக்குப் பிறகும்
ஏராளமானோர் புதிதாக விண்ணப்பங்களை வாங்கி அவசரம், அவசரமாக அங்கேயே
பூர்த்தி செய்து கொடுத்தனர். மாலை 5.45 மணியுடன் விண்ணப்பிக்க நேரம்
முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், 5.30 மணிக்கு அலுவலக ஊழியர்கள்,
விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தவர்களை உஷார்படுத்தினர்.
"எல்லாரும் கையெழுத்தை போட்டுவிட்டு, மற்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்க'
என திரும்பத், திரும்ப கூறினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை சிலர் மின்னல் வேகத்தில் செய்து
கொடுத்தனர். ஒரு விண்ணப்பத்திற்கு 20 ரூபாய் வீதம் வசூலித்தனர்.
இதற்கிடையே,
சென்னை மற்றும் புறநகர்களில் இருந்து தபால் அலுவலக வேன்களில் மூட்டை,
மூட்டையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து இறங்கின. அவை
அனைத்தும், வளாகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இது
குறித்து, அலுவலக பணியாளர்கள் கூறும்போது, "இதுவரை 8 லட்சம் விண்ணப்பங்கள்
வந்துள்ளன. எனினும், இன்னும் பார்சல் பிரிக்காத விண்ணப்ப மூட்டைகள்
ஏராளமாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்களில்
இருந்தும் விண்ணப்பங்கள் வரும். அனைத்து மூட்டைகளையும் பிரித்து
விண்ணப்பங்களில் முத்திரையிட்டு, எண்ணிக்கை செய்தால் தான் பெறப்பட்ட மொத்த
விண்ணப்பங்களின் எண்ணிக்கை தெரியவரும். எப்படியும், 10 லட்சத்திற்கும்
அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் என நினைக்கிறோம்' என்றனர்.
விண்ணப்பங்களை சரிபார்த்து முடித்தபின், தேர்வு நடைபெறும் தேதி
அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி
முதல் வாரத்திலோ தேர்வு நடைபெறலாம் என தெரிகிறது. 2,653 பணியிடங்களுக்கு,
10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்திருப்பது, பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.10 கோடி ரூபாய் வருமானம்: பதிமூன்று லட்சம்
விண்ணப்பங்களை அச்சடித்ததில், 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள்
விற்பனையாகி இருக்கும் என கூறப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை 30 ரூபாய்;
தேர்வுக் கட்டணம் 75 ரூபாய். இதில், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு
தேர்வுக் கட்டணம் கிடையாது. குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் கட்டணம்
செலுத்தியிருந்தாலும், விண்ணப்பங்களை வாங்கிய வகையில் 3 கோடி ரூபாயும்,
தேர்வுக் கட்டணமாக 7 கோடியே 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 கோடியே 50
லட்சம் ரூபாய் டி.என்.பி.எஸ்.சி.,க்கு வருமானம் கிடைத்திருக்கும்.
தற்காலிக ஊழியர்கள் 100 பேர் நியமனம்: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில்
தற்காலிக ஊழியர்கள் 100 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களை
பிரிப்பது, அடுக்குவது, விவரங்களை பூர்த்தி செய்வது என பல்வேறு
வேலைகளையும் இவர்கள் செய்கின்றனர். சம்பளமாக ஒரு நாளைக்கு 200 ரூபாய்
வழங்கப்படுகிறது. வேலையில்லாத பிளஸ் 2 மற்றும் பட்டதாரிகள் தற்காலிக
ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

Similar topics
» ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
» குரூப் -1 தேர்வு : விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
» வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1