புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_c10சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_m10சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_c10 
33 Posts - 42%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

399 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_c10சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_m10சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 3:00 pm

புதுடெல்லி, டிச.13-

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், எத்தனை லோக்பால் மசோதா கொண்டு வந்தாலும் நமது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு ‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம், சமீபத்தில் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய ஊழல் நாடகம் சான்றாக அமைந்துள்ளது.

‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதள நிருபரிடம், இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் தருவதற்கு ரூ.50 ஆயிரம் தொடங்கி ரூ.50 லட்சம் வரை கேட்ட 11 எம்.பி.க்கள் அடையாளம் காட்டப்பட்டிருப்பது, நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ஆஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’யின் (உண்மையில் இப்படி ஒரு கம்பெனியே கிடையாது) பிரதிநிதி என்ற பெயரில், ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிருபர், 11 எம்.பி.க்களை நாடினார்.

அவர்களிடம் நிருபர், “எங்கள் கம்பெனி, இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கண்டறிந்து, அவற்றில் சுரப்பண பணியில் ஈடுபட விரும்புகிறது. ரூ.1,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் தர வேண்டும். அத்துடன் பெட்ரோலிய அமைச்சகத்தில் எங்களுக்காக ஆதரவு திரட்ட வேண்டும்” என கூறினார்.

இதைக்கேட்டதும், 11 எம்.பி.க்களில் ஒருவர்கூட ஆஸ்திரேலியாவில் ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’ என்று ஒரு கம்பெனி இருக்கிறதா என்பதைக்கூட சோதித்து அறியவில்லை. அவர்கள் சிபாரிசு கடிதம் தருவதற்கு ஆளுக்கொரு தொகை கேட்டுள்ளனர். அந்தப்பணம் ரொக்கமாக தரப்படுமா என்று ஆவலுடன் கேட்டிருக்கிறார்கள்.

குறைந்த பட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அதிகபட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார். ஒரு எம்.பி. ‘ஹவாலா’ என்றழைக்கப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்ற தரகர் மூலம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுள்ளார். 6 எம்.பி.க்கள் சிபாரிசு கடிதம் வழங்கிவிட்டனர்.

இவர்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலான லஞ்சப்பணத்திற்காக அந்தக்கடிதத்தை அளித்துள்ளனர். மற்ற எம்.பி.க்கள் ஒரு சிபாரிசு கடிதத்துக்கு குறைந்தது ரூ.5 லட்சத்துக்கு குறைவான தொகைக்கு கடிதம் தர விரும்பவில்லை. ஒரு எம்.பி. மட்டும் ரூ.50 லட்சம் தந்தால்தான் சிபாரிசு கடிதம் தருவேன் என்றுகூறி விட்டார்.

சிபாரிசு கடிதம் தருவதுடன் சில எம்.பி.க்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில் மேல் மட்ட அளவில் ஆதரவு தேடுவதற்கும் தயார் என முன் வந்துள்ளனர். அவர்களில் 5 பேர், ‘நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தேவையானதை செய்கிறோம்’ என கூறி இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலிடம் கோப்ரா போஸ்ட் நிருபர், பெட்ரோலிய அமைச்சகத்திடம் எங்களுக்காக பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஹரி மாஞ்ஜியும் உடன் வருவார் என தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்று ‘கோப்ரா போஸ்ட்’ நிருபரிடம் ஐக்கிய ஜனதாதள எம்.பி.மகேஷ்வர் ஹஜாரி, “நான் என் பதவிக்காலம் முடியும்வரை உங்கள் கம்பெனிக்கு உதவி செய்கிறேன். இந்த அளவிலிருந்து அமைச்சகத்தில் மேல்மட்டம் வரை, எங்கு வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன்” என கூறி இருக்கிறார்.

அத்துடன் 5 எம்.பி.க்கள் குழுவுடன் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டது. பகுஜன் சமாஜ் எம்.பி. கைசர் ஜஹானின் கணவர் ஜாஸ்மிர் அன்சாரி (இவர் ஒரு எம்.எல்.ஏ.) ஒருபடி மேலே போய், “சோனியாவிடமோ அல்லது யாரிடம் வேண்டுமென்றாலும் உங்கள் கம்பெனியின் திட்டத்துக்காக நாங்கள் பேசுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

இவர் தனது எம்.பி. மனைவி மற்றும் 2 எம்.பி.க்களின் சிபாரிசுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டுள்ளது. ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் நாடியபோது, பிடிகொடுக்கவில்லை. பணம்பற்றி நேரடியாக பேச மறுத்துவிட்டனர். பணத்தை எடுத்துக்கொள்ளவும் இல்லை. சந்தேகமாக புருவத்தை உயர்த்தினர்.

பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலின் உதவியாளரிடம் ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் ரூ.50 ஆயிரம் கொடுத்து விட்டு, அவரிடம் பணம் பற்றி பேச தொடங்கியபோது, “என்னிடம் வேண்டாம். இதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்” என கூறினார். காங்கிரஸ் எம்.பி. கிலாடி லால் பைரவாதான் சிபாரிசு கடிதத்துக்கு ரூ.50 லட்சம் கேட்டவர்.

அவர் பணத்தை ராஜஸ்தானில் உள்ள தனது ‘மானசரோவர்’ இல்லத்துக்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்று இருந்தன.

11 எம்.பி.க்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.சுகுமார் (பொள்ளாச்சி), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென்சென்னை) தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தங்களுக்கும் ‘கோப்ரா போஸ்ட்’ புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக வழக்கு தொடருவோம் என்றும் கூறினர்.

அன்புடன் அமிர்தா

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Aசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Mசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Iசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Rசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Tசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Hசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் A
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Fri Dec 13, 2013 3:10 pm

ம் நாட்டில் அரசியல்வாதிகள் நன்றாக பணி செய்கிறார்கள். அவர்கள் நன்மைக்காக.

அன்புடன் அருள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2013 4:06 pm

இதிலென்ன வியப்பு இருக்கிறது.
பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் மக்கள் பணி
செய்ய இப்படி போட்டிபோடுகிறார்கள்?

வாக்காளர்களுக்கு கொடுப்பதும், மாங்கு, மாங்கென்று
பிரச்சாரம் செய்வதும், எதிர்கட்சியினர் மீது வன்முறையை
தூண்டிவிடுவதும், எதற்காக?

என்னவோ யாருக்கும் தெரியாத விஷயத்தை கண்டு
பிடித்துவிட்டது போன்று இவர்கள் இப்படி கூப்பாடு போடுகிறார்கள்...!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 5:01 pm

ராம் ஐயா நீங்கள் சொல்ல்வது உண்மை தான்.. ஆனால் இல்லாத கம்பனிக்கு இப்படி அடித்து பிடித்து லஞ்சம் வாங்கும், இவர்களை எப்படி சகித்து கொள்ள முடியும்?

அன்புடன் அமிர்தா

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Aசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Mசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Iசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Rசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Tசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Hசிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 13, 2013 5:22 pm

இவர்களை பற்றி படித்தால் தலையே சுற்றுகிறது.............இன்னும் எதேர்க்கேலாம் கேட்ட்ப்பார்களோ லஞ்சம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 6:36 am

கை நாட்டு எல்லாம் கையெழுத்துக்கு காசு வாங்குதுங்க, முதல்ல அந்த கை நாட்டு போடுர விரல வெட்டனும், இல்லேன்னு ஆசிட் ஊத்தி பொசிக்கிடனும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 14, 2024 2:51 pm

“பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலிடம் கோப்ரா போஸ்ட் நிருபர், பெட்ரோலிய அமைச்சகத்திடம் எங்களுக்காக பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஹரி மாஞ்ஜியும் உடன் வருவார் என தெரிவித்திருக்கிறார்.” - வெட்கம் ! வெட்கம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக