புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலி, சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்க புதிய அமைப்பு: வனத்துறை ஏற்பாடு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உடுமலை : புலி மற்றும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காலடி தடங்களை
பதிவு செய்யும், "டைகர் இம்ப்ரஷன் பேடு' என்ற புதிய அமைப்பு 130 இடங்களில்
அமைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரக
பகுதிகளில் வன விலங்குகள் அதிகளவு உள்ளன. மாமிச உண்ணிகளுக்கு தேவையான
மான்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதால் இப்பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தை
நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. பெரும்பாலும், மாலை மற்றும் இரவு
நேரங்களில் மட்டுமே இவை வெளி வருகின்றன.
இவற்றை கண்காணிக்கவும், எண்ணிக்கையை அளவிடவும் வனப் பகுதிகளில்
காலடித் தடங்களை பதிவு செய்யும் அமைப்பு (டைகர் இம்ப்ரஷன் பேடு)
ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக, வன விலங்குகள் அதிகம் பயன்படுத்தும்
வழித்தடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. உணவு மற்றும் குடிநீர் தேவைக்கு
அதிகம் வந்து செல்லும் பாதைகளில் இவை அமைக்கப் பட்டுள்ளன. 3 மீட்டர்
அகலம், 3 மீட்டர் நீளத்தில் குழி வெட்டப் படுகிறது. பின், மணல் மற்றும்
மண்ணால் குழி மூடப்பட்டு, தரை மட்டத்துக்கு அமைக்கப்படுகிறது.
மெலிதான அழுத்தம் கூட பதியும் வகையில் இவை அமைக்கப் படுவதால்,
வழியில் இதை கடக்கும் புலி மற்றும் சிறுத்தையின் காலடி தடம் எளிதில்
பதிவாகி விடும். உடுமலை வனச்சரக பகுதியில் 80 இடங்களிலும், அமராவதி
வனச்சரக பகுதியில் 50 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.தினமும் பகல்
நேரத்தில் வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஆய்வு
செய்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், "புலி மற்றும் சிறுத்தை கடக்கும்
முக்கிய வழித்தடங்கள் தேர்வு செய்து, உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில்
130 இடங்களில், "டைகர் இம்ப்ரஷன் பேடு' அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,
புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக் கப்படு வதோடு,
வனப்பகுதியிலுள்ள இவற்றின் எண்ணிக்கை, வயது, உருவ அளவு கணக்கிட முடியும்'
என்றனர்.

- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நல்லது . கொஞ்சம் புலிகளுக்கு பாதுகாப்பும் கொடுங்க
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1