உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு புதிய ஏற்பாடு
5 posters
ஒரு புதிய ஏற்பாடு
புதிய இடுகைகள் பகுதியில், தலைப்பில் அம்பு குறியை (cursor ) வைத்தால்,
அந்த பதிவின் நகல் தெரியும். அந்த பதிவை திறப்பதற்கு /திறக்காமல் இருக்கவும்
உதவும்.
பிடித்திருக்கிறதா ? சொல்லுங்கள் உறவுகளே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: ஒரு புதிய ஏற்பாடு
நன்றாக உள்ளது ஐயா, ஆனால் சில நேரங்களில் தானாக இவ்வாறு Popup ஆவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அது குறித்து உறவுகள் விளக்கினால் நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஒரு புதிய ஏற்பாடு
கணிணியில் பயன்படுத்தினால் இந்தமுறை பயனுள்ளதாக இருக்கும் … கைபேசியின் வழியாக இனைபவர்களுக்கு (web version) சிறிது கடிணமாக இருக்கும் என நினைக்கிறேன் ஐயா..

ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
சிவா likes this post
Re: ஒரு புதிய ஏற்பாடு
மேற்கோள் செய்த பதிவு: 1348245T.N.Balasubramanian wrote:
புதிய இடுகைகள் பகுதியில், தலைப்பில் அம்பு குறியை (cursor ) வைத்தால்,
அந்த பதிவின் நகல் தெரியும். அந்த பதிவை திறப்பதற்கு /திறக்காமல் இருக்கவும்
உதவும்.
பிடித்திருக்கிறதா ? சொல்லுங்கள் உறவுகளே.
நன்றாக உள்ளது ஐயா இந்த புதிய ஏற்பாடு....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஒரு புதிய ஏற்பாடு
மேற்கோள் செய்த பதிவு: 1348247சிவா wrote:நன்றாக உள்ளது ஐயா, ஆனால் சில நேரங்களில் தானாக இவ்வாறு Popup ஆவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அது குறித்து உறவுகள் விளக்கினால் நல்லது.
என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு, குறிப்பிட்ட பதிவை திறக்கலாமா வேண்டாமா என கட்டியம் கூறும் ஏற்பாடு.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: ஒரு புதிய ஏற்பாடு
முதலில் இதனை நீக்குங்கள் ! மிகவும் எரிச்சல் தருகிறது! இதனால் எந்தப் பயனும் இல்லை! தலைப்பு வழியே உள் நுழைவதற்கு நடுவே எதற்கு இந்தத் தொல்லை?
Re: ஒரு புதிய ஏற்பாடு
இந்தத் துறையை சார்ந்த என்னுடைய கருத்து...
விக்கிபீடியா போன்ற தனிப் பதிவுத் தளங்களுக்கு வேறு தளங்களுக்கு இட்டுச் செல்ல ஏற்றதாயினும்,.ஈகரை போன்ற மன்றத் தளங்களில் பல பதிவுகளைக் கொண்டிருக்கும் நிலையில் வீணானது-எரிச்சலைத் தருவதாக அமைகிறது. தலைப்பைப் பார்த்தாலே முழுப் பதிவையும் படிக்கலாமா இல்லையா என்பது தெரிந்து விடும். உதாரணமாக மூடநம்பிக்கைப் பதிவுகளை ,curesure4u பதிவிடும் விளம்பரப் பதிவுகளை தலைப்பைப் பார்த்தே கடந்து செல்ல முடியும்.
நன்றி.

Guest- Guest
Re: ஒரு புதிய ஏற்பாடு
நான்கு வார இடைவெளியில் 50/50 .
கூடுதல் நன்மைகள் இல்லையெனில் பழைய முறைக்கே சென்று விடலாம் .
சிவாவின் கவனத்திற்கு .
@சிவா
கூடுதல் நன்மைகள் இல்லையெனில் பழைய முறைக்கே சென்று விடலாம் .
சிவாவின் கவனத்திற்கு .
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: ஒரு புதிய ஏற்பாடு
அறியத் தந்தமைக்கு நன்றி! நீக்கப்பட்டது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஒரு புதிய ஏற்பாடு

ஒரு திரியில் யாரெல்லாம் பதிவுகள் எழுதியுள்ளார்கள் என்பதை திரியின் தலைப்பின் கீழ் காணும் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஒரு புதிய ஏற்பாடு

பின்னூட்டங்களில் Animated GIF இணைக்க GIPHY தளத்திலிருந்து நம் தளத்திற்கு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஒரு புதிய ஏற்பாடு
இந்த மாதத்தில் பல மாற்றங்களை ஈகரையில் கண்கூடாக காணமுடிந்தது.
தனிப்பதிவாக போட நினைத்தேன்.
1.நீண்ட நாட்களாக பதிவு +மறுமொழிகள் எண்ணிக்கை வராமல் இருந்தது. வலது பக்க மூலை
இம்மாதம் அது திரும்ப வந்துவிட்டது. பிறிதொரு காலத்தில் யாருக்காவது ஏதாவது
பதிவுகளையோ /பதில்களையோ குறிப்பிட இது உதவும்.
2. நிறங்களை நிரப்புதல். முன்பு அதிக நிறங்கள் கிடையாது. அதுவும் பச்சை பச்சையாக இருக்காது.
இப்போது மனதிற்கு பிடித்த அளவில் நிறங்களை அழுத்தமாகவோ மென்மையாகவோ மாற்ற முடிகிறது.
3.Top posting user this week /this month --இதை தமிழில் . இந்த வாரம் அதிகம் பதிவிட்டவர் /இந்த மாதம் அதிகம் பதிவிட்டவர் --ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இது மாதிரி மாற்றியமைக்கலாமே .
4.

இது நன்றாகவே இருக்கிறது.
அதே போல் embedded கன்டென்ட்.
admins on line --இணைந்திருக்கும் நிர்வாகிகள்.
என்னவோ நான் பாட்டுக்கு மளிகை சாமான் லிஸ்ட் போல் கொடுத்துள்ளேன்.
அதன் கஷ்டம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.

இதை நீக்க என்ன செய்யவேண்டும் ?

தனிப்பதிவாக போட நினைத்தேன்.
1.நீண்ட நாட்களாக பதிவு +மறுமொழிகள் எண்ணிக்கை வராமல் இருந்தது. வலது பக்க மூலை
இம்மாதம் அது திரும்ப வந்துவிட்டது. பிறிதொரு காலத்தில் யாருக்காவது ஏதாவது
பதிவுகளையோ /பதில்களையோ குறிப்பிட இது உதவும்.
2. நிறங்களை நிரப்புதல். முன்பு அதிக நிறங்கள் கிடையாது. அதுவும் பச்சை பச்சையாக இருக்காது.
இப்போது மனதிற்கு பிடித்த அளவில் நிறங்களை அழுத்தமாகவோ மென்மையாகவோ மாற்ற முடிகிறது.
3.Top posting user this week /this month --இதை தமிழில் . இந்த வாரம் அதிகம் பதிவிட்டவர் /இந்த மாதம் அதிகம் பதிவிட்டவர் --ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இது மாதிரி மாற்றியமைக்கலாமே .
4.

இது நன்றாகவே இருக்கிறது.
அதே போல் embedded கன்டென்ட்.

admins on line --இணைந்திருக்கும் நிர்வாகிகள்.
என்னவோ நான் பாட்டுக்கு மளிகை சாமான் லிஸ்ட் போல் கொடுத்துள்ளேன்.
அதன் கஷ்டம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.

இதை நீக்க என்ன செய்யவேண்டும் ?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: ஒரு புதிய ஏற்பாடு
மேற்கோள் செய்த பதிவு: 1350200சிவா wrote:அறியத் தந்தமைக்கு நன்றி! நீக்கப்பட்டது
வரவேற்கத்தக்க முடிவு, நன்றி.முன்னர் கூகிள் சேர்ச் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.பின்னர் நீக்கி விட்டது.விக்கிபீடியா போன்ற வேறு சில தளங்களில் page preview ஐ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பயணர்களுக்கு நீக்கும் வசதியையும் கொடுத்திருக்கிறது.விரும்பாதவர்கள் நீக்கவோ வேண்டும்போது சேர்க்கவோ வசதியை கொடுத்திருக்கிறது.
புதிதாக சேர்த்திருக்கும் வசதிகள் சிறப்பு.நன்றி.
Guest- Guest
Re: ஒரு புதிய ஏற்பாடு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|