புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருப்பூர் : ""வரும் கல்வியாண்டு முதல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட
104 கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம் கட்டாயமாக்கப்படும்,'' என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.
பாரதியார் பல்கலையும், உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து "யோகமும்
மனித மாண்பும்' டிப்ளமோ, பி.ஏ., - எம்.ஏ., பட்டப்படிப்பை துவக்கியுள்ளன.
இந்தாண்டு படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா,
பட்டயக்கல்வி துவக்க விழா, திருப்பூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நேற்று
நடந்தது. திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை
வகித்தார். துணை தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
மாணவ, மாணவியருக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்
பட்டங்களை வழங்கி, பேசியதாவது: பல்கலைகளில் பட்டம் பெறுவது புற வடிவானது;
மனவளக்கலையில் பட்டம் பெறுவது அக வடிவம். அக வாழ்க்கைக்கு தேவையானது,
பாடத்திட்டமாக உள்ளது. உடற் பயிற்சிக்கு முன், உளப்பயிற்சியின்
முக்கியத்துவத்தை உணர்த்தியவர் மகரிஷி. நிகழ்வுகள் ஆரம் பத்தில் சாதாரணமாக
இருக்கும். அதன் வளர்ச்சி, வீச்சு எதிர்காலத்தில் தெரியும். சுதந்திர
புரட்சியும், முதலில் சாதாரணமாக துவங்கி, பின்னர் சுதந்திரத்தை தந்தது;
அதுபோலவே, மனவளக்கலை பயிற் சியும், வரும் காலத்தில் உலகையே ஆளும்தன்மை
கொண்டது.
சமுதாயத்தில் தாய்வழிக்கல்வியே சிறந்தது; இதை ஐ.நா., அமைப்பும்
உறுதி செய்துள்ளது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளும் தாய் மொழியில்
உருவாக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர், மொபைல் போன் உள் ளிட்ட நவீனங்கள்
தீயவழியை காட்டுகின்றன. மனவளக்கலை பயில்வது நல்ல வழியை ஏற்படுத்தும். இளைய
சமுதாயம், பெற்றோர், ஆசிரியர்கள், வாழும் சமுதாயத்தை மறந்து விடக்கூடாது.
நேர்மை, இறக்கம், தன்னடக்கம், தன்னம்பிக்கை, சுய உதவி, சுய பாதுகாப்பு என,
88 நெறிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையில் வேதாத்திரி
போன்றவர்களை முன் மாதிரியாக கொள்ள வேண் டும்.
அறிவு, தேசப்பற்று, நாணயம், ஒழுக்கத்தை நிலை நாட்டும் கருவியாக
மனவளக்கலை இருக்கும். தனக்காக வாழ்வது வாழ்க் கையல்ல; சமுதாயத்துக் காக
வாழ வேண்டும். இயேசு, நபி, புத்தர் போன்று சமுதாயத்தின் துயர் துடைக்க
தோன்றியவர் வேதாத்திரி; இன்பம், துன்பம், ஜாதி, மதம், தேசத்தை கடந்து,
உலகம் முழுவதும் ஒரு பேரரசின் கீழ் இருப்பதை வலியுறுத்தியவர். ஒரே மொழி,
சம அந்தஸ்து, ஒரே இனம், போராட்டம் இல்லாத உலகம் அமைதி பூங்காவாகும் என்பதை
படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
திருப்பூர் மனவளக் கலை, பாரதியார் பல்கலையுடன் இணைந்து சிறப் பாக
செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து, பாரதியார் பல்கலைக்கு
உட்பட்டு செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம்
கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் 104 கல்லூரிகள், அஞ்சல் வழி கல்வி என,
2.60 லட்சம் மாணவர்கள், 5,500 ஆசிரியர்கள் பயனடைவர். தற்போது,
திருப்பூரில் மனவளக்கலை பாடத்தில் 1,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; வரும்
ஆண்டில் 10 ஆயிரமாக உயர வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில், திருப்பூர் மனவளக்கலை மன்ற துணை தலைவர் நாகராஜன்,
இணை செயலாளர் துரைசாமி, ஆழியார் விஷன் இயக்குனர் பெருமாள், உலக சமுதாய
சேவா சங்க கோவை மண்டல தலைவர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
எங்க பல்கலைக் கழகத்துல இது நடைமுறைல தான் இருக்கு
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Similar topics
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
» aanmeegam oor arimugam

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|