புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவட்டத்தில் இலவச "டிவி'கள் விற்பனை ஜோர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
ராமநாதபுரம்
: மாவட்டம் முழுவதும் அரசின் இலவச "டிவி'கள் விற்பனை ஜோராக நடந்து
வருவதால், பெரும்பாலான கடைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தி.மு.க.,
அரசின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான இலவச "டிவி' , மாவட்டத்தில்
கிட்டத்தட்ட வழங்கப்பட்டு விட்டது. "டிவி' வினியோகம் தொடங்கிய நாளில்,
அவற்றை விற்கும் வேலைகள் அதிகம் நடந்தன. அப்போது "டிவி'களுக்கு இருந்த
"டிமாண்ட்' காரணமாக விற்பனையும் சூடு பிடித்தது. இலவச "டிவி'கள் வரவால்,
கம்பெனி "டிவி' களின் விலை குறைந்தது. இதனால் பெரிய அளவிலான "டிவி'களை
வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச "டிவி' விற்பனை ஒரு
கட்டத்தில் "கப் சிப்' ஆனது. இதற்கிடையில் கடை, ஓட்டல்கள், லாட்ஜ்,
மருத்துவமனைகளில் இலவச "டிவி'கள் பயன்பாடு தொடங்கியது. வேகமாக பரவிய
இப்புதிய கலாசாரம், நாளடைவில் விரிவடைந்து இன்று கடைகளில் எங்கு
பார்த்தாலும் இலவச "டிவி'களாக காட்சியளிக்கின் றது. அதிகாரிகள்
வட்டத்திலும், இதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு இருப்பதால், இலவச "டிவி'
விற்பனையில் பொதுமக்களுக்கு சிக்கல் இருப்பதில்லை.இன்னும் சில இடங்களில்
இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டு, கணக்கில் வராத "டிவி'கள் விற்பனையும்
ஒரு புறம் நடந்து வருகிறது. முன்பெல்லாம் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த
இலவச "டிவி'கள், இன்று உள்ளூர் கடைகள் பயன்பாட்டு விற்பனைக்கு "டிமாண்டாக'
மாறி விட்டது. முன்பு 1200 ரூபாய் வரை விற்ற "டிவி', இன்று வெறும் 800
ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு போட்டியால் விலை குறைந்து விட்டது.
வீடுகளில் டி.டி.எச்., இணைப்பு தர வருபவர்கள் கூட மாடியில் வைத்து சோதனை
செய்ய கையோடு இலவச "டிவி' யை எடுத்து வரும் நிலைக்கு விற்பனை அபிவிருத்தி
அடைந்துள்ளது. மொத்த வினியோகத்தில், "30 சதவீதம் இலவச "டிவி'கள்
விற்பனைக்கு சென்றிருக்கலாம்,' என, எதிர்பார்க்கப்படுகிறது. வினியோகம்
முடியும் தருவாயை நெருங்கிவரும் வேளையில் , இனிமேல் நடவடிக்கை எடுத்தாலும்
அவை பலன்தருமா என்ற சந்தேகமும் உள்ளது.

ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:maniajith007 wrote:megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
megastar wrote:ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:maniajith007 wrote:megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
ஹலோ இன்னும் இருக்கு நானோ சன் டீடிஹெச் எல்லாம் உண்டுப்பா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:megastar wrote:ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:maniajith007 wrote:megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
ஹலோ இன்னும் இருக்கு நானோ சன் டீடிஹெச் எல்லாம் உண்டுப்பா
இது வேறையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு wrote:maniajith007 wrote:megastar wrote:ப்ளா. ஷ்.. மா.. வா ...... :அடபாவி:maniajith007 wrote:megastar wrote:யப்பா! எனக்கு ஒன்னு ஏற்பாடு செய்யுங்க, எங்க வீட்டு சமையல் அறையிலே தான் இருக்கு, பாத் ரூம்லே இல்லே !maniajith007 wrote:பிளேடு wrote:maniajith007 wrote:அட இது பழைய மேட்டர் நான் கூட பாத்ரூம்ல ஒரு டிவி வாங்கி வச்சிருக்கேன் எப்போதும் என்ஜாய்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அங்கயும் இதே கதையா நண்பா
விடுப்பா வர தேர்தல்ல பிளாஸ்மா டிவி தருவாங்க
ஹலோ இன்னும் இருக்கு நானோ சன் டீடிஹெச் எல்லாம் உண்டுப்பா
இது வேறையா?
நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="maniajith007"][quote="பிளேடு"][quote="maniajith007"]
megastar wrote:maniajith007 wrote:
இது வேறையா?
நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[quote="பிளேடு"][quote="maniajith007"][quote="பிளேடு"]
அது கிடைச்சா தமிழ் நாட்லே அரசியல் வாதிகளுக்கு வேலை இல்லாம போயிருமிள்ளே !maniajith007 wrote:megastar wrote:maniajith007 wrote:
இது வேறையா?
நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்
![]()
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[quote="megastar"][quote="பிளேடு"][quote="maniajith007"]
இவங்க மாமன மச்சான பேரன பேத்திய புடிச்சி கொளுத்தின வலிக்குமுல்ல அந்த காலம் வந்தாலும் ஆச்சயற்படுவர்த்திக்கில்லை
பிளேடு wrote:அது கிடைச்சா தமிழ் நாட்லே அரசியல் வாதிகளுக்கு வேலை இல்லாம போயிருமிள்ளே !maniajith007 wrote:megastar wrote:maniajith007 wrote:
இது வேறையா?
நீங்க வேற எல்லாம் கிடைக்கும் ஈழ தமிழனுக்கு நீதியை தவிர இந்த தமிழ்நாட்டில்
![]()
![]()
![]()
![]()
![]()
இவங்க மாமன மச்சான பேரன பேத்திய புடிச்சி கொளுத்தின வலிக்குமுல்ல அந்த காலம் வந்தாலும் ஆச்சயற்படுவர்த்திக்கில்லை
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|