புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்
தேவையான பொருட்கள்: அரிசி -1 கப், தக்காளிப்பழங்கள் -1/2 கிலோ, முந்திரித்துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி, சிகப்பு மிளகாய் - 4, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத் துண்டுகள் - ஒரு கப், நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, கடுகு - ஒரு தேக்கரண்டி , உப்பு -சுவைக்கு.
செய்முறை: அரிசியை நீரில் ஊறவைத்து கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளிப்பழங்களைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிகப்பு மிளகாயை துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கர் பாத்திரத்தை சூடாக்கி எண்ணெயும் , நெய்யும் ஊற்றி கடுகை வெடிக்கவிட்டு மிளகாய்த்துண்டுகள் முந்திரித்துண்டுகளை சேர்த்து வறுத்த பிறகு நறுக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஊறவைத்து கழுவிய அரிசியையும் சேர்த்து சற்று வறுத்த பிறகு, சாதத்திற்கு வைக்கும் தண்ணீரை விட அரை கப் அளவு குறைவாக வைக்கவும். உப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.
வெங்காயப் பச்சடி தயாரிக்கும் முறை: ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மேல் தோலை உரித்து விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, ஒரு பச்சை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து உப்பும், தயிரும் சேர்த்துக் கடுகைத் தாளித்து பரிமாறவும்.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா.......
இரண்டு மூணு, என்ன நாலு விசில் அடிச்சு பார்த்துட்டேன். தக்காளி சாதம் வேகலையே ! வாய் வலிச்சது தான் மிச்சம்,gunashan wrote:தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்
கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா.......
பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
megastar wrote:இரண்டு மூணு, என்ன நாலு விசில் அடிச்சு பார்த்துட்டேன். தக்காளி சாதம் வேகலையே ! வாய் வலிச்சது தான் மிச்சம்,gunashan wrote:தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்
கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.
முதல்ல அடுப்பை பத்த வைக்கணும் பா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா.......
பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
நீ நல்லா இருக்கத்தான்யா பொம்மனாட்டிய சமைக்கச் சொல்றேன்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா.......
பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
நீ நல்லா இருக்கத்தான்யா பொம்மனாட்டிய சமைக்கச் சொல்றேன்.....
உமா பாயாசம் சாபிட்டதே போதும் இனி ஒண்ணும் வேணாம்...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ?
யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா.......
பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
நீ நல்லா இருக்கத்தான்யா பொம்மனாட்டிய சமைக்கச் சொல்றேன்.....
உமா பாயாசம் சாபிட்டதே போதும் இனி ஒண்ணும் வேணாம்...
யோவ் உமா பாயாசத்த இன்னும் மறக்கலையா.....பேஷ்..பேஷ்......
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
உமாக்கா இன்னும் பாக்கலன்னு நினைக்குறேன், பார்த்தல் உனக்கு பொங்கல் தான்
அன்புடன்
மீனா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2