புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_m10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_m10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_m10வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா - முதல்வர் கருணாநிதி பங்கேற்பு

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri Aug 13, 2010 10:45 am

சென்னையில் ஆகஸ்ட் 14-ம் தேதி (சனிக்கிழமை) அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்கள்.

நூற்றாண்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி தலைமை வகித்து விழா மலரை வெளியிடுகிறார். மத்திய அமைச்சர் ஆ.ராசா, வேதாத்திரி மகரிஷியின் உருவப்படம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.

இதில் ஆழியாறு அறிவுத்திருக்கோயிலின் தலைவரும், தொழிலதிபருமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், நிர்வாக அறங்காவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதன்பின், உலக அமைதிக்கு அறநெறி மற்றம் பண்பாட்டை கல்வி மூலம் கொண்டு சேர்ப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கவிஞர் வைரமுத்து, மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பிற்பகலில் நடைபெறும் உலக அமைதிக்கு வேதாத்திரிய சிந்தனைகள் என்ற கருத்தரங்கை, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன், தமிழ் மையத்தின் நிறுவனர் ஜெகத் கஸ்பார், கவிக்கோ அப்துல் ரகுமான், சுகிசிவம் உள்ளிட்டோர் பலர் இதில் உரையாற்றுகின்றனர்.

மேலும் இந்த நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா ஆகிய முன்னனி நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர்.

விழாவின் நிறைவாக அமைதிப்புறா என்ற கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைமையகத்தை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.

உலக சமுதாய சேவா சங்கம்
எண். 26, இரண்டாவது கடல்நோக்குச் சாலை,
வால்மீகி நகர், திருவான்மியூர்,சென்னை - 600 041.
போன் 044-24411692, 24456269.

நன்றி, வாழ்க வளமுடன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக