புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_m10திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun 26 Jul 2009 - 17:20

First topic message reminder :

திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!

ஒவ்வொரு மனிதனுள்ளும் பலதரப்பட்ட தனிப்பட்ட திறமைகள் காணப்படுகின்றன இருந்த போதும் கலை சம்பந்தப்பட்ட மனதுடன் எல்லா மனிதரும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனேனில் கற்பனை செய்யாத மனிதன் உலகத்தில் உண்டா?

உங்களுக்கு எது சம்பந்தமான ஆர்வம் மனப்பூர்வமாக இருந்தால் என்னால் இயன்ற அளவு உங்களுக்ளுடன் கலந்து என்னிடம் உள்ள சிறியளவு அறிவை பகிர்ந்துகொள்ள முடியும் இதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்னால் இதனைச் செய்ய முடியும். என்னிடம் உள்ளதை என் சகோதர,சகோதரிகளுக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படிகிறேன்.

முதலில் என்னுடைய தகுதியினை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய இலட்சியம் ஒரு திரைஉலக்கில் நமக்கு என்று ஒரு சினிமாவை வளர்ப்பதாகும். சிறுவயது முதல் பாடசாலையில் நாடகங்கள் நடிப்பேன். நான் உயர்தரம் படிக்கும் போது நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தை தேர்வுசெய்தேன் திறமையான சித்தியும் எய்தேன். அதன் பின் பிரித்தானிய அரசசார்பற்ற நிறுவனமான ஷ்கிறிப்நெற் நிறுவனதுடன் இணைந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் நோக்கம் இலங்கையில் திரைபடத்துறையை வளர்த்தலாகும் இது முதல் தடவையாக 07 குறும் திரைப்படங்களைத் தயாரித்தது அதில் 05 தமிழ் குறும்திரைப்படங்களும் (அழுத்தம், செருப்பு, மூக்குப் பேணி, தடை,போருக்குப் பின்) 02 சிங்களத்திரைப்படங்களும் (அதிகாலை இருளில், ஒளித்தும் பிடித்து) அடங்குகின்றன. மிகவும் வெற்றிகரமாக இந்தப் படைப்புக்கள் அமைந்தன. அழுத்தம், மூக்குப் பேணி ஆகிய 02 குறும்திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், போருக்குப் பின் என்ற குறும்திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சிறந்த இயக்குனருக்கான விருதும் எனக்கு கிடைத்தது, அதன் பின்னர் TTN தொலைக்காட்டிக்காக சிறுவர் நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றினேன், சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பாடலின் காட்சிகளுக்கு நெறியாள்கை செய்தேன் TTN தொலைக்காட்டிசிகளில் ஒலிபரப்பப்பட்டது . நமது தயாரிப்பான ஒரு தொலைக்காட்டி தொடருக்கு கதை ஆக்கக் குழுவில் இடம்பெற்று வெற்றிகரமான ஒரு கதையை உருவாக்கினோம் (படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன) அதன் பின்னர் பெரிய படங்களுக்கான திரைக்கதிக்கான கருத்தரங்கு நமக்கு நடத்தப் பட்டது இதில் பிரித்தானிய திரைப்பட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எதன் மூலம் நான் உருவாக்கிய கதையும் தெரிவு செய்யப்பட்டது. இதனைத் தொடரமுடியாத சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இதைத்தவிர இலங்கையின் தனியார் சக்தி எவ் எம் வானெலிக்கு ஒரு வானெலிக்கு நாடகம் எழுதினேன், 03 வானெளி நாடகங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளேன்.

மிகவும் வேதனையான விடையம் என்னவென்றால் என்னுடைய படைப்புக்கள் பல என் கையில் இல்லை (சூழ்நிலை காரணமாக என்னால் வைத்திருக்க முடியவில்லை) யூரியூப் இணையத்தளத்தில் என்னுடிய குறும்திரைப்படங்களைப் பார்க்களாம்.

உங்களுடைய மனதில் திரைக்கதை எழுதும் ஆர்வம் இருந்தால் வாருங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இங்கே அனாவசியமான அரட்டைகளைத்தவித்துக் கொள்ளாவேண்டும், உங்களுடைய ஆர்வத்தினைப் பொறுத்து நமது தாய்வீடு ஈகரையின் அனுமதியுடன் கற்றுக்கொள்வோம். முதால் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வேண்டும் எனவே உங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.

அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்

உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின் திரைக்கதை உருவாக்கத்தை அறிவுப்பகுதிக்கு மாற்றப்படும் எனவே நீங்கள் இங்கே சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon 27 Jul 2009 - 14:20

நாம ஒரு குறும்திரைப்படம் செய்யனும்னா கன காசு போகும்னு நினைப்பம் நிச்சயமா இல்லங்க‌ கமரா போன் போதுமுங்க.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 29 Jul 2009 - 16:23

சிவாண்ணா இந்தப் பகுதிக்கு வரவேற்பை காணவில்லை. எனவே இதனை எடுத்து விடுவோமா அல்லது திரைக்கதை செய்வது பற்றி சிறிய கட்டுரை வடிக்கவா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 17:50

நண்பர்களுக்கு ஆர்வமில்லை, அதற்காக ஏன் இதை நீக்க வேண்டும். இனிமேல் வரும் நண்பர்களுக்கு உதவும் இல்லையா! தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டுரை எழுதலாமே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 29 Jul 2009 - 17:52

ஆமாம் கட்டுரை எழுதலாமே , உங்கள் கட்டுரையை படித்து விட்டு யாருக்காவது ஆர்வம் வரும் இல்லையா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 29 Jul 2009 - 20:09

சிவா wrote:நண்பர்களுக்கு ஆர்வமில்லை, அதற்காக ஏன் இதை நீக்க வேண்டும். இனிமேல் வரும் நண்பர்களுக்கு உதவும் இல்லையா! தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டுரை எழுதலாமே!

நன்றி நிச்சயமாக நான் எழுதுகிறேன். வெகு விரைவில் என்னுடைய பதிப்பு வரும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed 29 Jul 2009 - 20:10

Kraja29 wrote:ஆமாம் கட்டுரை எழுதலாமே , உங்கள் கட்டுரையை படித்து விட்டு யாருக்காவது ஆர்வம் வரும் இல்லையா

நன்றி நிச்சயமாக நான் எழுதுகிறேன்.

kathiravan62
kathiravan62
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010

Postkathiravan62 Mon 2 Aug 2010 - 20:31

எனக்கு சொல்லிக் கொடுங்களேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 2 Aug 2010 - 20:52

சிவா wrote:நண்பர்களுக்கு ஆர்வமில்லை, அதற்காக ஏன் இதை நீக்க வேண்டும். இனிமேல் வரும் நண்பர்களுக்கு உதவும் இல்லையா! தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டுரை எழுதலாமே!

ஹலோ ஹலோ யாரு சொன்னாங்க ஆர்வம் இல்லன்னு...நாங்கல்லாம் இருக்கோமுல்ல....நாங்க இந்தத் திரியைப் பார்க்கவில்லை..அம்புட்டுத்தேன். ..ஆமா.. [You must be registered and logged in to see this image.]

சார் ஈழ்மகன் சார், நாங்களும் ஒரு கதை ஆசிரியரா வந்துர முடியுமா? ஆர்வமாக நாங்க இருக்கோம்.. சொல்லிக்கொடுக்க உற்சாகமாக நீங்க இருக்கீங்க..ஒரு கை ஒரு கதை பார்த்துடுவோம்.. [You must be registered and logged in to see this image.] தொடங்குங்க ஐயா.

தாமாக முன்வந்து எங்களுக்குக் கற்றுத்தர இசைந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. தொடருங்கள்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 2 Aug 2010 - 21:29

Aathira wrote:
சிவா wrote:நண்பர்களுக்கு ஆர்வமில்லை, அதற்காக ஏன் இதை நீக்க வேண்டும். இனிமேல் வரும் நண்பர்களுக்கு உதவும் இல்லையா! தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டுரை எழுதலாமே!

ஹலோ ஹலோ யாரு சொன்னாங்க ஆர்வம் இல்லன்னு...நாங்கல்லாம் இருக்கோமுல்ல....நாங்க இந்தத் திரியைப் பார்க்கவில்லை..அம்புட்டுத்தேன். ..ஆமா.. [You must be registered and logged in to see this image.]

எல்லாம் சரிதான் கடைசியா ஏன் அந்த திருட்டு முழி? [You must be registered and logged in to see this image.]

தலையைத் திட்டிட்டு தலை தப்பிக்க முடியுமான்னு ஒரு அச்சம்தான் அந்த முழி...
இப்பவும் அதே.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 2 Aug 2010 - 21:32

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
சிவா wrote:நண்பர்களுக்கு ஆர்வமில்லை, அதற்காக ஏன் இதை நீக்க வேண்டும். இனிமேல் வரும் நண்பர்களுக்கு உதவும் இல்லையா! தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டுரை எழுதலாமே!

ஹலோ ஹலோ யாரு சொன்னாங்க ஆர்வம் இல்லன்னு...நாங்கல்லாம் இருக்கோமுல்ல....நாங்க இந்தத் திரியைப் பார்க்கவில்லை..அம்புட்டுத்தேன். ..ஆமா.. [You must be registered and logged in to see this image.]

எல்லாம் சரிதான் கடைசியா ஏன் அந்த திருட்டு முழி? [You must be registered and logged in to see this image.]

அட தமிழ் சினிமானாலே கதை திருட வேண்டியிருக்குமுல அதான் இந்த திருட்டு முழி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக