புதிய பதிவுகள்
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 20:54

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 20:50

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
53 Posts - 72%
heezulia
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
10 Posts - 14%
Dr.S.Soundarapandian
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
2 Posts - 3%
Guna.D
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
216 Posts - 75%
heezulia
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
11 Posts - 4%

8 Posts - 3%
prajai
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_m10குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Oct 2008 - 1:02

குழந்தைக்குக் காது கேட்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொள்ளலாம். குழந்தையின் அருகில் சப்தம் ஏற்படுத்தினால், அசைந்து கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று சப்தம் கேட்கும் திசையில் திரும்பிக் கண்ணை விரித்துப் பார்க்கும். அதை வைத்து காது கேட்பதை அறிந்து கொள்ளலாம்.

எனது காலின் அடிப்பகுதியில் குதிகால் மற்றும் பாதத்தின் முன் பக்கம் இரண்டு பக்கங்களிலும் எப்போதும் ஆழமானதாக வெடிப்புகளும், புண்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் நடக்கக் கூட முடியவில்லை. எத்தனையோ தோல் மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். சித்த மருத்துவம் பார்த்துவிட்டேன். நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம்? வெவ்வேறு செருப்புகளையும் மாற்றிவிட்டேன். பலனில்லை. நீங்கள் தான் எனக்குத் துணை.

இந்த நோயை வெர்னர் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உடையவர்களின் தோல் மெழுகுத் தன்மையுடையதாகி, செதில்கள் போல் மாறி விடும். தோலின் அடிப்பகுதியாக உள்ள பஞ்சு போன்ற திசு கரைந்து மறைந்து விடும். இதனால், அடிப்பாதத் தோல் நேரடியாக எலும்போடு தொடர்புடையதாக அமைகிறது. ஒரு சிறு அடி கூட எலும்பின் அழுத்தத்தால் புண் ஏற்படுத்தி வலியைக் கொடுக்கும். இப்புண் நேரடியாக எலும்போடு தொடர்புடைய புண்ணாக இருப்பதால், ஆறிக் குணமாவது கிடையாது. இப்புண்ணுக்கு முக்கிய காரணம், அழுத்தம். இதைக் குணப்படுத்த ஒரே வழி ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இந்நோய் உடையவர்களுக்குக் கண்பார்வைக் குறைவு ஏற்படுகிறதா என்றும், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எனக்கு 12 வருடங்களாக மைக்ரேன் தலைவலி இருக்கிறது வேறு நோய்கள் கிடையாது. கண்ணில் குறைபாடு இல்லை. விளக்கம் தரவும்.

உங்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் தலைவலி ஏற்பட்டது என்றால், டாக்டர் ஆலோசனைப்படி புரேஜெஸ்டிரான் மருந்தால் முழு நிவாரணம் கிடைக்கும். இம்மாத்திரையைத் திருமணமான பெண்கள் கர்ப்பத் தடைக்கு உபயோகிப்பது போல் உபயோகிப்பார்கள். இன்னும் பல நல்ல மருந்துகள் எல்லாம் உண்டு. அவை எல்லாம் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் உபயோகிப்பது நல்லதல்ல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Oct 2008 - 1:03

"போர்செப்ஸ்' என்ற ஆயுதத்தின் மூலம், பிறக்கப் போகும் குழந்தையின் தலையை கொக்கி போட்டு வெளியே இழுத்து எடுப்பது தான் ஆயுதப் பிரசவம் என்பது, குழந்தையின் தலை கீழே இறங்கி வந்து இருப்பினும், தாயினால் குழந்தையை வெளியே அமுக்கித் தள்ள முடியாத நிலைமையில் ஆயுதம் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதய நோய் உள்ள தாய்களுக்கு ஆயுதப் பிரசவம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பிரசவத்தின் போது திடீரென்று குழந்தைகளின் இதயத் துடிப்பில் குறைவு ஏற்படலாம். உடனடியாகக் குழந்தையை வெளியே எடுப்பது தேவையாகிறது. போர்செப்ஸ் உபயோகித்துக் குழந்தையை உடனடியாக எடுத்து காப்பாற்ற முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Oct 2008 - 1:06

கண்ணின் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதை, "கேட்டராக்ட்' என்று கூறுவோம். கேட்டராக்ட் வயதானவர்களுக்குத் தான் பொதுவாக ஏற்படும். ஆனால், பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் தோன்றலாம். இம்மாதிரியான கேட்டராக்ட் தோன்றினாலும், கண்ணாடி பொருத் துவதன் மூலம் சிலருக்கு நல்ல பார்வை தெரியும். முடியவில்லை என்றால், அறுவைச் சிகிச்சை தான் செய்ய வேண்டும். ஆனால், அறுவைச் சிகிச்சை திருப்திகரமான பார்வையைக் கொடுப்பது கிடையாது. கண் மருத்துவரை அணுகவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Oct 2008 - 1:06

கறுப்பு மச்சங்கள் எல்லாம் அழகைக் கூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் கிடையாது. மச்சத்தில் ரத்தம் வடிவதால், அது புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே, உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசியுங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக