புதிய பதிவுகள்
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 20:54

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 20:50

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
53 Posts - 72%
heezulia
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
10 Posts - 14%
Dr.S.Soundarapandian
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
2 Posts - 3%
Guna.D
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
220 Posts - 75%
heezulia
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
8 Posts - 3%
prajai
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_m10காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Oct 2008 - 2:15

* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.

* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்தி செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக `மூவ்' ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Oct 2008 - 2:15

ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.

அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Oct 2008 - 2:15

தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.

காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் `பட்ஸ்' மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக `பட்ஸ்' மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக