புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
58 Posts - 58%
heezulia
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
53 Posts - 58%
heezulia
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
22 Posts - 24%
mohamed nizamudeen
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊனம் தடையில்லை Poll_c10ஊனம் தடையில்லை Poll_m10ஊனம் தடையில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் தடையில்லை


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Aug 12, 2010 9:09 am


நமது உடலில் இருக்கின்ற
குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத்
துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன.
உதாரணமாக, இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு
என்றும் சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம்.
உதாரணமாக,



  • சாண்டோ
    எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ
    எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது
    பலம்!
    மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில்
    கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற
    பெயரையும் பெற்றார்.
  • உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட்
    என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை.
    மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை.
    தன்னுடைய மனதையும், உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன
    நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’
    என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’
    என்கிற பெயரைப் பெற்றார்.
  • ஆனெட்
    கெல்லர்மேன்
    – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள்
    விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மனஉறுதியுடன்
    முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான
    உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’
    செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
  • பீதோவன்
    சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
  • கவிஞர்
    மில்டன்
    ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற
    காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
  • ஃபிராங்க்ளின்
    ரூஸ் வெஸ்ட்
    – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும்
    அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
  • ராபர்ட்
    லூயி
    ஸ் ஸ்டீபென்சன்
    - ஒரு மணி நேரம் கூட
    இருமலில் இருந்தும், நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த
    நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி
    படைத்தார்.
  • எடிசன்
    தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல, நாமும் தொடர்ந்து
    முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான்
    சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.
  • இவர்கள்
    யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக
    உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின்
    வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.

    “[b]முயன்றால்
    முடியாதது எதுவுமே இல்லை”.

    [/b]



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:44 am

முயன்றால்
முடியாதது எதுவுமே இல்லை
ஊனம் தடையில்லை 677196 ஊனம் தடையில்லை 677196 ஊனம் தடையில்லை 677196 ஊனம் தடையில்லை 677196 ஊனம் தடையில்லை 678642 ஊனம் தடையில்லை 678642 ஊனம் தடையில்லை 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக