புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_m10ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Aug 09, 2010 1:46 pm

ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்
அண்ணாமலை சுகுமாரன்

இளம் வயதிலிருந்தே ஆதிச்சநல்லூர் என்ற பெயர்அதனுள் ஏதோ ஒரு மர்ம முடிச்சு அதில் இருப்பது போல் போல் என்னுள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவது வழக்கம் .
எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்ட சரித்திர ஆதாரங்களுக்கு ஈடாக தமிழத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கப் பட்ட ஆராய்சிகள் மற்றும் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள் என்ன காரணத்தினாலேயோ சரிவர மேலும் தொடராத்தின் காரணம் என்னுள் ஒரு தாக்கத்தை எப்போதும் ஏற்ப்படித்தி வந்தவை தான் .
மேலும் அங்கு கண்டு எடுக்கப் பட்டது 114 ஏக்கர் பரப்புள்ள உலகின் மிகப் பெரிய மயானம் ,மயானம் இத்தனை பெரிதாக இருப்பின் அதை உபயோகப் படுத்திய தாம்பிரபரணி நதியை சார்ந்த நாகரீகம் எத்துணை பெரிதாக இருந்திருக்கும் .எத்தனை பெரிய மக்கள் தொகை
இருந்திருப்பின் இவ்வளவு பெரிய மயானம் தேவைப் பட்டிருக்கும் என நினைத்து வியந்து போவேன் .
114 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் அடுக்கடுக்காக முன்று அடுக்காக ஈமத்தாழிகள் மூன்று தளங்களாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது., தொடர்ச்சியாக எத்தனை நீண்ட மக்கள் வாழ்க்கை தடையின்றி நடை பெற்றிருக்கும் என எண்ணி வியந்ததுண்டு . .

ஆற்றங்கரை நாகரீகங்களில் சிந்து வெளி நாகரீகத்திற்கு காலத்தால் முந்தியதாக விளங்குவது ஆதிச்சநல்லூர் என்னும் பொருணை நாகரீகம் .
ஆதிச்சநல்லூரின் தொன் மையை நமக்குச் சுட்டிக்காட்டியவர் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திருநெல்வேலியி லிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இது ஓர் இடுகாடு - இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப் பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்த வர்களை வைத்துப் புதைத் துள்ளனர். . இவ் வாறு புதைக்கப்பட்ட பானை களை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய இடுகாடாகும்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பொருள்களை டாக்டர் ஜாகர் ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல் லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல் லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப் போய்விட் டார். இவ்வாறு ஆதிச்ச நல் லூரில் கிடைத்த மிகத் தொன்மை வாய்ந்த பொருள் கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதை பொருள் சின்னங்கள் கிடைத் தால் ஆதிச்சநல்லூரின் தொன் மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.

1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.
ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம்.

அங்கு மீண்டும் தம் ஆய்வுப் பணிகளைத்
தொடங்கினார் முனைவர் சத்தியமூர்த்தி அவர்கள் . அதன் அடிப்படையில் பல ஆய்வு முடிவுகளைக் கண்டு பிடித்தார். தாம் கண்டுணர்ந்தவற்றை அறிவியல் ஆய்வு முறைகளுக்கு உட்படுத்திய பிறகே வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு இன்னும் ஆயிரம் ஆண்டு பின்னோக்கிப் போகிறது .
இத்தகைய பெருமை மிக்க தொல்லியல் திருத்தலமான ஆதிச்சநல்லூர் பற்றிய
விழிப்புணர்வு இன்னும் ஏனோ நமது பல்கலை கழகங்களுக்கும் அரசுக்கும் வரவில்லை .ஆதிச்சநல்லூர் மட்டும் மிக தீவிரமாக மீளாய்வு செய்யப்படுமானால் சிந்து நதி நாகரீகம் பற்றிய விடுபடாத புதிர்களும்
சிந்து மக்களுக்கும் ,குமரி கடலுக்கு அருகே இருக்கும் இந்த தமிழர் நாகரீகத்திற்கும் இருக்கும் தொடர்பு வெளிப்படும் .
நமது தொன்மை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆதாரப்பூர்வமாக பின்னோக்கிப் போகும் .
a

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:50 pm

ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  678642 ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  678642 ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  678642

ஆதிச்சநல்லூர் என்னும் தொல்லியல் திருநகரம்  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 3:41 pm

பகிர்வுக்கு நன்றி!

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Aug 09, 2010 7:29 pm

வணக்கம் தோழர்,

முதலில் எனது நன்றிகளை ஏற்கவும்.
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிச்ச நல்லூர் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்த இடம்.

நாகைக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி நடந்தது . அது தமிழ் நாகரீகம் ஏறத்தாழ 11000 ஆண்டுகள் தொன்மம் கொண்டது என நிறுவ முயல்கிறது. சேர்த்து எழுத நிணைத்தேன். முடியவில்லை.நீங்கள் தந்த உற்சாகத்தில் எழுதிவிடுவேன்.

அருமையான பதிவிற்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக