புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 82%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களின் புகார்கள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:17

First topic message reminder :

இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!



சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்

புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.

எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.

கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:44

கரண்ட் பில் ஆபீஸில் ஷாக் :

நாங்கள் ஹவுஸ் ஓனர் இல்லாத வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம். நாங்கள் அலுவலகத்துக்கு சென்றாலும் எப்போதுமே என் அம்மா வீட்டில்தான் இருப்பார். மாதத்துக்கு ஒருமுறை ஹவுஸ் ஓனர் எங்களை பார்ப்பதற்காக வருவார். பொதுப்படையாக பேசிவிட்டு செல்வார். அப்படி ஒருமுறை வந்தவரிடம், ‘‘இந்த முறை மின்சார வாரியத்திலிருந்து ரீடிங் எடுக்க யாரும் வரவில்லை.

மின் கட்டணம் கட்ட வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை...’’ என்று சொன்னோம். உடனே ஹவுஸ் ஓனர், அட்டையை எடுத்துக்கொண்டு கரண்ட் பில் கட்டும் இடத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த ஊழியர்கள், ‘‘வீட்டுக்கு ரீடிங் எடுக்க வந்தோம். சரியா யாரும் பதில் சொல்லலை, அட்டையை காண்பிக்கலை.

இப்படிப்பட்டவங்களை ஏன் வாடகைக்கு குடிவச்சிருக்கீங்க? இப்படியே போனா, கரண்டை கட் பண்ணிடுவோம்’’ என்று சத்தம் போட்டுவிட்டு, முந்தைய மாதம் கட்டியத் தொகையையே கட்டிவிட்டு செல்லும்படி கூறியுள்ளார்கள். இந்த விஷயத்தை வீட்டுக்காரர் எங்களிடம் வந்து சொன்னதும் வருத்தமாக இருந்தது. மின்சார ஊழியர்கள் ஏன் யோசிக்கவில்லை?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 23 Jul 2009 - 20:45

கோயிலில் வேலை பார்க்கும் ஒரு நபரே சொன்னார் வருவாய் அதிகம் வரும் சாமி சன்னதிகளுக்கு ஒரு கவனிப்பு....மற்றதுக்கு ஒரு கவனிப்பு!!!!!!!!!!களஞ்சியம் இருக்கும் இடத்துக்கு ஒரு கவனிப்பு!!!!!!!!!!...இந்த நிலைமை...தமிழ்நாட்டிலேயே புகழ்
பெற்ற கோயில் ஸ்தலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:46

மு௫கனடிமை wrote:அப்டின்னா யாரோ மன நிலை சரியில்லாதவர் செய்திருப்பாரோ

நீங்களாக இருக்க முடியாது சரா! பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 20:49

சிவா wrote:
மு௫கனடிமை wrote:அப்டின்னா யாரோ மன நிலை சரியில்லாதவர் செய்திருப்பாரோ

நீங்களாக இருக்க முடியாது சரா! பாடகன்

ஆஹா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:50

:lol!:

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 20:52

சிவா wrote::lol!:


அம்பு எய்தவனிடமே அம்புகள் திருப்பி விடப்படுகிறது மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:54

இது நவீன உலக மான்களின் திருவிளையாடல். வேடனுக்கே வேட்டு!

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 20:55

சிவா wrote:இது நவீன உலக மான்களின் திருவிளையாடல். வேடனுக்கே வேட்டு!

அப்டின்னா சிவபெருமான் இன்னும் நெற்றிக்கன்னோடதான் இருக்காரோ :P

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:58

[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Thu 23 Jul 2009 - 21:01

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

ஆஹா

நெற்றிகண்ணை தொரந்திட்டாங்க

எஸ்கேப்அய்யோ, நான் இல்லை

தாங்கள் நெற்றிகண்ணை திறப்பது ஒளி கொடுக்கவா அல்லது ஒழிக்கவா :P

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக