புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_m10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_m10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_m10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_m10ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:25 pm

திருமங்கலம்,

திருமங்கலம்
அருகே உள்ள விருசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம் (வயது45). பிளம்பர்
வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண், 1
ஆண் குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வரியின் தாய் பாக்கியம்(80) அவர்களுடனேயே
சேர்ந்து வசித்து வந்தார்.

பரமேஸ்வரி
அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதாக
தெரிகிறது. கடனை அடைப்பதற்காக பரமேஸ்வரி நகை மற்றும் சொத்துக்களையும்
விற்றுள்ளார். இதிலும் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. இதனால் மன
வேதனையில் இருந்து வந்தார்.

இந்த
நிலையில் இன்று அதிகாலை தெய்வம் வேலைக்கு செல்வதற்காக சாப்பாடு தயார்
செய்யு மாறு தனது மனைவி பரமேஸ்வரியிடம் கூறினார். ஆனால் அவர் மயங்கிய
நிலையில் கிடந்தார். அருகில் அவரது தாய் பாக்கியமும் மயங்கிய நிலையில்
இருந்தார். அவர்களின் அருகில் தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்
கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது.

இதனால்
பதறிப்போன தெய்வம் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்
பரமேஸ் வரியும், பாக்கியமும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இது
குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்
அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஏலச்சீட்டு நஷ்டத்தில் தாய்-மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டது அந்த பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக