புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_m10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_m10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_m10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_m10புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய அணை கட்டுவதில் கேரளம் தீவிரம்: பரிசோதனைக்காக மண் சேகரிப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 2:30 pm

கம்பம்,

பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசின்
சார்பில் அதிகாரிகள் அணைப் பகுதியில் இரு நாளாக பரிசோதனைக்காக மண்
சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணைக்குப்
பதிலாக புதிய அணை கட்டுவதற்கு, முன்னாள் முதன்மைப் பொறியாளர் என்.சசி
தலைமையில் ஒரு குழுவினர், மத்திய நீர்வளத் துறையின் சந்தேகங்களுக்கு
விளக்கம் அளிக்கும் விதத்தில் கடந்த ஒரு வாரமாக பெரியாறு அணைப் பகுதியில்
ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேலும் ஒரு
குழுவினர் நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில்
பெரியாறு அணையின் தெற்குப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு
முடிவெடுத்துள்ள இடத்தில், மண் உறுதித் தன்மைய கண்டறியும் பணியில் கடந்த
வியாழன், வெள்ளி ஆகிய 2 நாளாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக
பல்வேறு இடங்களில் மண் தோண்டி எடுத்துள்ளனர். இந்த மண்னை திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரி கட்டடவியல்துறையினர்
ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து
புதிய அணைக்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் கேரள அரசு முறைப்படி ஈடுபட்டு
வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி
ஆனந்த் தலைமையிலான குழு அணை குறித்து முதல் கட்டமாக கலந்து
ஆலோசித்துள்ளது. மேலும், சில வாரங்களில் இந்தக் குழுவினர் அணைப் பகுதியை
ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையிலும், கேரள அரசு
புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாலும்,
தமிழக அரசு இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதாலும்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக