புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_lcapவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_voting_barவாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:40 pm

திருச்சி,

திருச்சி மாநகரில் விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களின் எண்களை
தானியங்கி கேமராக்கள் மூலம் பதிவு செய்து அபராதம் விதிக்கும் திட்டம்
வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. திருச்சி மாநகரில்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய
சந்திப்புகளில் கண்காணிப்பு சுழல் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ரூ. 3
கோடியில் நிறுவப்பட்டுள்ள இவை கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகின்றன.
கன்டோன்மென்டில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே இந்த
கேமராக்கள் மூலம் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களை கண்காணிக்க முடியும்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மற்றொரு அம்சமாக சாலைகளில் விதிமுறைகளை
மீறிச் செல்லும் வாகனங்கள், திருட்டு வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல்
செல்லும் வாகனங்கள் ஆகியவற்றின் எண்களை தானியங்கி கேமராக்கள் மூலம் பதிவு
செய்யும் திட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாநகரக்
காவல் ஆணையர் கே. வன்னியபெருமாள் திட்டத்தை தொடக்கிவைத்தார். துணை
ஆணையர்கள் ரூபேஷ்குமார் மீனா (சட்டம் - ஒழுங்கு), தமிழ்ச்சந்திரன்
(குற்றம், போக்குவரத்து) மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆணையர் கே. வன்னியபெருமாள் கூறியது: "வாகனப் பதிவு எண்ணை
தானியங்கி கேமிரா மூலம் பதிவு செய்யும் வசதி மூலம் சிக்னல்களில் கோட்டை
தாண்டி நிற்பது, சிகப்பு விளக்கு எரியும்போது நிற்காமல் செல்வது போன்ற
விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களின் பதிவு எண் உடனடியாக படம்
பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தப்படும்.
இதுதவிர, காணாமல் போன வாகனங்கள், ஆள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களின்
எண்களை கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்வதன் மூலம் அந்த வாகனங்கள்
குறிப்பிட்ட சிக்னலை கடந்துச் செல்லும்போது உடனடியாக தானியங்கி கேமராக்கள்
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விடும். மாநகரில்
போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சிக்னல் மற்றும் 8 சோதனைச்
சாவடிகளிலும் இந்த தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 2
கோடி வாகனங்களின் எண்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்குள் மீண்டும் கண்காணிப்பு
கேமராக்கள் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்னை இருந்து வருகிறது. விரைவில்
அவை சரி செய்யப்பட்டு, கேமராக்கள் நிறுவப்படும்' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக