புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல: ப.சிதம்பரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கண்மூடித்தனமாக வன்முறையில் ஈடுபடுவதால் மட்டும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மீண்டும் பேச்சு நடத்த கலகக்காரர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கலவரம் நடந்து வருகிறது. புதிய யுத்தியாக போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் கல்வீசி தாக்கி வருகின்றனர். கலகக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பித்தார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கலவரத்தில் 39 உயிர்கள் பலியாகி இருப்பது கடும் கவலையளிப்பதாக உள்ளது. எந்தவொரு பிரச்னையாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது நம்பிக்கை வைத்து தீர்வு காண வேண்டும் என்று போராட்டக்காரர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக மாநில அரசு அரசியல் ரீதியிலும் நிர்வாக ரிதீயிலும் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் அளித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சி திட்டங்களை முடுக்கிவிடுவதோடு காஷ்மீர் மக்களுக்கு சம உரிமையும் நீதியும் காக்கப்படும் என்றார் அவர்.
காஷ்மீர் மக்களது பிரச்னை தனது மக்களின் பிரச்னை என்பதை அரசு நன்கே உணர்ந்துள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்துவதில் கவனம் கொள்ளுங்கள், ஆனால் வன்முறை போராட்டக்களில் இருந்து விலகி இருங்கள் என்று காஷ்மீர் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தான்தோன்றிதனமான வன்முறை செயல்களும் பொதுச் சொத்துகளை அழிப்பதும் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாக அமைந்துவிடாது. அதற்குப் பதிலாக விலைமதிப்பில்லா மனித உயிர்களை பலி கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
அரசியல் ரீதியில் தீர்வுகாண எந்த முயற்சி எடுப்பதானாலும் அங்கு அமைதி திரும்பிய பிறகே செய்யப்படும்.சில பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் அப்பாவி மக்களுடன் கலந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டுள்ளனர். தற்பாதுகாப்பாக படையினர் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் போது நிதானமாகவும் கட்டுப்பாடுடனும் செயல்படுமாறு படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பிரச்னைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்க்க முடியும் என்பதில் அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருந்த பாசல் உல் ஹக் குரேஷி கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகான நடவடிக்கைகள் முடங்கிப் போயின. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க அரசு தயாராக உள்ளது.
காஷ்மீரில் அமைதி திரும்ப எல்லா நடவடிக்கைகளும் எடுப்பதாக மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா பிரதமர் மன்மோகனிடம் உறுதியளித்துள்ளார். வன்முறை கலவரத்தில் பல உயிர்கள் பலியாகி இருப்பது குறித்து மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பலர் இறந்துள்ளனர்.
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிவினைவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் இளைஞர்கள் பாதை மாறி செல்லும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசும்போது, காஷ்மீர் நிலவரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். விவாதம் நடத்தினால்தான் அங்கு அமைதி நிலவ அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» கொந்தளிப்பு நிலையில் காஷ்மீர்: சிதம்பரம்
» காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சு: சிதம்பரம் அழைப்பை நிராகரித்தார் கிலானி
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1