புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_m10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_m10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10 
3 Posts - 7%
heezulia
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_m10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_m10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_m10உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 8:46 pm

இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்...


புன்பட்ட இந்த பூ வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்...

வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...

சோகம் என்றநோயினால்துடிக்கும்
எனக்கோர் மருத்துவம் உன்மடல்...

மொத்தத்தில்...
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 8:56 pm

உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!


அருமை...அருமை...அருமை...சபீர்...! உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 8:57 pm


மொத்தத்தில்...
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!

கவிதை முழுவதும் உயிர்... அழகான உணவுக்கவிதை சபீர்... வாழ்த்துக்கள்..நான் நீலமாக்கினேன்..நீங்கள் சிவப்பாக்கிவிட்டீர்களா? உங்கள் கவிதையைத்தான் கூறுகிறேன்..
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 678642



உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Aஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Aஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Tஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Hஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Iஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Rஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Aஉன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 9:03 pm

நான்...சற்றே..பத்திபிரித்து...ஒரு...பிழையைச்...சரிசெய்தேன்...ஆதிரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 9:08 pm

கலை wrote:உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!


அருமை...அருமை...அருமை...சபீர்...! உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 677196

மடலுக்குக் காத்திருக்கும் மன்மதனின் கவிதை அருமை!



உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 04, 2010 9:09 pm

ஒவ்வொறு வரியிலும் காதல்
ஒவ்வொறு எழத்திலும் வலி
மிக அருமை சபீர் அண்ணா உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 599303

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 10:08 am

கலை wrote:உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!


அருமை...அருமை...அருமை...சபீர்...! உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 677196

கவிதைக்கு கவிதையால் தந்த பின்னுாட்டம் மிகநன்றாக உள்ளது சார் மிக்க நன்றி உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 10:10 am

அருமைய இருக்கு சபீர் ஜி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 11:12 am

உயிர்ப்பிக்கவும் உயிர் வாழ தூண்டுகோலாய் இருப்பதும் சுவாசம் தடையாகாது தொடர்ந்துவிடவும் மடலின் அவசியம் எத்தனை என்று மிக மிக அழகாய்ச்சொல்லி ஒரு துளி கண்ணீரையும் எட்டிப்பார்க்கவைத்த சபீருக்கு என் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்... வலியில் உயிர்த்த கவிதையிது.... பிரிவுதந்த வேதனையில் மலர்ந்த சோகவரிகளிது..... இணையில்லாத வெற்றிடத்தில் மடலின் ஆறுதல் வரிகளால் கண்ணீர் நிறைத்த கவிதையிது.... எல்லோரின் நிலையும் இன்று இது என்று உரக்கச்சொன்ன கவிதையிது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 11:15 am

கலை wrote:உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!

பின்னூட்டத்தில் சபீரின் கவிதைக்கு மகுடம் சூட்டிய வரிகள் அழகு கலை....

கரு எதுவானாலும்.....
கவிதை எது என்றாலும்....
உணர்வுகள் தரும் தாக்கமே கவிதை பிரவாகம் என்பதை மிக அழகாய் உணர்த்திய நச் வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக