புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_m10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_m10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_m10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_m10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_m10இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 3:23 pm

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆலோசனைக்காக .நா செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இது சம்பந்தமாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளடங்கலான சர்வதேச சமூகம் இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தி எல்டர்ஸ் எனப்படும் மூத்தோர் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மூத்தோர் அமைப்பானது தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவால் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சர்வதேசத்தின் மூத்த முன்னாள் தலைவர்கள் அங்கம் வகிக்கும் இவ்வமைப்பில், பேராயர் டெஸ்மண்ட் ட்டு தலைவராகவும், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹ்திசாரி, .நாவின் முன்னாள் செயலர் கோபி அனான், முன்னாள் .நா மனித உரிமை ஆணையர் மேரி ரொபின்சன், முன்னாள் .நா. தூதர் லக்தார் பிரஹிமி போன்றோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

மேலும், இலங்கை அரசானது மனித உரிமைகளைப் புறந்தள்ளும் மனோபாவத்துடன் செயற்படுகிறது. இந்த நடவடிக்கைகள் பற்றி சர்வதேச சமூகம் இலங்கை மீது மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையின் இப்போக்குக்கும், அங்கு இருக்கும் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்துக் கொண்டோர்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் சர்வதேச சமுதாயம் மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவ்வமைப்பு மிகவும் காட்டமாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
.

இலங்கையின் போக்குக்கு சர்வதேச சமூகம் இதுவரை காட்டிவரும் மௌனம் மற்ற நாடுகளையும் இலங்கையின் வழியில் செல்ல வைக்கும்
.
போருக்குப் பிந்தைய இலங்கையில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. போருக்குப் பின்னான இலங்கையில் நடந்திருக்க வேண்டும் என ஒருவரால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு அங்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என மூத்தோர் அமைப்பின் உறுப்பினரான முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
.

வடக்கில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், இந்த முன்னேற்றகரமான விடயங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் அம்சங்களாக, கருத்து மாறுபடுவோர்களை சகித்துக் கொள்ளாமல் ஒடுக்குவது, அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பது போன்றவை நிகழ்கின்றன எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது
.

.நா அமைத்துள்ள நிபுணர் குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவதற்குப் பதிலாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய தாம் விசாரணைக்குழு அமைத்துள்ளதாக இலங்கை கூறியுள்ளமை திருப்திகரமானதாக இல்லை. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்களை உதாரணமாக எடுத்துக்கொண்டால், இதிலும் ஒருவருக்கும் நம்பிக்கை வராது என்றும் மூத்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக