புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_lcapஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_voting_barஅவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:36 am

அவதூறான "பிளாக்'குகளுக்கு "கூகுள்' பொறுப்பா?  Large54103
மும்பை:"கூகுள்' இணையதளத்தின், "பிளாக்' எனப்படும் தனிநபர்
விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள்
வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும்,
செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர்
விளக்கம் அளித்துள்ளார்.
"கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள்,
ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு
ஏதுவாக www.blogger.comஎன்ற
இணையதளச் சேவையை நடத்தி வருகிறது.இந்த, "பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத
வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச
அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும், பெரும்பாலோர் தங்கள்
விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.ஆனால், வெளியிட முடியாத,
அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட, சிலர் தங்கள்
பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, "பிளாக்'கைப்
பயன்படுத்துகின்றனர்.

அப்படி ஒரு, "பிளாக்'கில் ஒருவர்
அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த
பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும்,
மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.அவர்கள் தம் மனுவில், அவதூறான
செய்திகள் கொண்ட, "பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, "கூகுள்' நிறுவனத்தின்
வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக
அந்த "பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று
கோரியிருந்தனர்.இதற்கிடையில், 2007, ஜூனில் "பிளாக்' ஆசிரியர் மீதும்,
நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை
எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

2008, அக்டோபரில், "பிளாக்'குக்கு
மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது."கூகுள்' இந்தியா நிறுவனத்தில்
2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின்
பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர
முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு
பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான்,
"கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று
விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000
ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.இந்த ஆண்டில், மாஜிஸ்திரேட்டின்
நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள
மனுவில், "கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன்
சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.

அதேபோல், "பிளாக்'கில் வரும்
செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள்
தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே
அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு
அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது."பிளாக்' வெளியீடு
என்பதை, "பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார்.அவர்
மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக