புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_m10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10 
72 Posts - 46%
heezulia

65 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_m10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10 
108 Posts - 51%

72 Posts - 34%

9 Posts - 4%

7 Posts - 3%

4 Posts - 2%
Baarushree
600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_m10600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  Poll_c10 
3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 2 Aug 2010 - 19:24

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையர் கபிலன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எங்களிடம் மனு செய்திருந்தது. அந்த மனுமீது ஆய்வு நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட கட்டண உயர்வு பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தென்னக ரெயில்வே, எரிசக்தித்துறை,நிதி, தகவல் தொழில்நுட்ப செயலர்கள், மின்வாரியத்தலைவர் ஆகியோரிடமும் கலந்து பேசப்பட்டது.அதன்படி மின் கட்டணத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள், குடிசைவாசிகள், விசைத்தறி, கைத்தறியாளர்கள், பொது வழிபாட்டு தலங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் மின் நுகர்வோரில் உயரழுத்த வகை நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும்,தாழ்வழத்த வகை நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுக்குமேல் பயன்படுத்தும் குடிசைத்தொழில் மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்படுகிறது.

இரண்டு மாதத்துக்கு 1500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு மின்கட்டண உயர்வு இல்லை.

வணிக மின் நுகர்வோரின் உயரழுத்த வகையினருக்கு யூனிட்டுக்கு 80 காசு உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மின்நுகர்வோரில் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 50 காசு செலுத்த வேண்டும்.

உயரழுத்த வகை சினிமா தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் தாழ்வழுத்தவகை வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. இரு மாதங்களுக்கு 100 யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் சிறுகடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது.

தனியார் கல்வி நிறுவன உயரழுத்த வகை நுகர்வோருக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன உயரழுத்த வகை நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவன தாழ்வழுத்தவகை நுகர்வோருக்கு யூனிட்டுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண மாற்றம் நேற்று (ஆகஸ்ட்-1) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை மாற்றம் காரணமாக மின்வாரியத்துக்கு 1651 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நடப்பாண்டில் 6450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100% பற்றாக்குறையில் 20% அளவே கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது.

600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 299 பேர் உள்ளனர். 600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 1 கோடியே 53 லட்சம் பேருக்கு கட்டண உயர்வு இல்லை.

3% மக்கள்தான் கூடுதல் மின்கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த கட்டண திருத்தம் 2013-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.

தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 75 காசு முதல் ஒரு ரூபாய் 70 காசு வரை அரசு மானியமாக கொடுக்கிறது. இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 10 காசு முதல் ஒரு ரூபாய் 30 காசு வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 40 காசும் விவசாயிகளுக்கு குதிரை சக்தி ஒன்றுக்கு 250 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.அரசின் நடப்பாண்டுக்கான மொத்த மானியத் தொகை ரூ.1652 கோடியாகும்.

கடைசியாக 2003-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் வேணுகோபால் உடன் இருந்தார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 2 Aug 2010 - 19:33

600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  678642 600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  678642 600 யூனிட்டுக்குக் குறைவான மின்நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை  678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக