புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ)

Page 2 of 2 Previous  1, 2

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 1:05 pm

First topic message reminder :

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
* இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
* இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
* இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
* இராச திசையில் கெட்டவணுமில்லை
* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
* இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
* இருவர் நட்பு ஒருவர் பொறை.
* இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
* இல்லது வாராது; உள்ளது போகாது.
* இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
* இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
* இளங்கன்று பயமறியாது
* இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
* இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி
* இறுகினால் களி , இளகினால் கூழ்.
* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
* ஈர நாவிற்கு எலும்பில்லை.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Jul 31, 2010 1:20 pm

தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196

அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 1:22 pm

பிளேடு பக்கிரி wrote:தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 678642

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 1:25 pm

மீனா wrote:தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196 தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 677196

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 1:31 pm

பழ மொழி இருக்கட்டும் உங்க கவிதை எங்கே அதா கொடுங்க முதல

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ்ப் பழமொழிகள் (இ, ஈ) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 31, 2010 2:22 pm

balakarthik wrote:பழ மொழி இருக்கட்டும் உங்க கவிதை எங்கே அதா கொடுங்க முதல

அதை தான் யோசிச்சிட்டே இருக்கேன்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக