புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 5 Empty

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Jul 30, 2010 11:40 am

திவா wrote:
gunashan wrote:

வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........ சியர்ஸ்
என்ன குணா நமக்கு இதுதானே அனைத்தினையும் விட முக்கியம் சிரி

காலையிலேயே போட்டாச்சா.......நல்லாயிர்ரு மவனே..... ரிலாக்ஸ்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 11:43 am

நிசாந்தன் wrote:நீங்கள் கூறுவது, நாம் உருவாக்கியுள்ள ஒரு மாயை தான். நான் கூறி இருப்பது போல உலகில் பல நாடுகள் ஆங்கிலத்தில் பாடங்களை கற்பிப்பதில்லை. இதில் உலக வல்லரசுகளான, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சீனா, ரஷ்யா வும் அடங்கும். இந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஐ.நா. விலேயே இவர்களின் பங்குதான் அதிகம். மேலும் நம் நாட்டிலிருந்து ரஷ்யாவிற்கும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டு ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்டு பின் தான் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அதுவும் ரஷ்ய மொழியில். மேலும் சென்ற ஆண்டு இறுதியாண்டு மருத்துவ படிப்பிற்கான தேர்வை தமிழில் எழுதிய கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் மற்ற அனைத்து மாணவர்களையும் விட அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளனர். இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
நீங்கள் கூறுவது போல தாய் மொழியில் படிப்பதால் இலகுவாக விளங்கி கொள்ளல்லாம் என்பது உண்மை , அனால் உலக நாடுகளில் போட்டியிடும் பொழுது சிறிது கடினமாக இருக்கும் , உதாரணமாக usmle , mccee போன்ற தேர்வுகளை எழுத முடியாமல் போய்விடும் , அவர்கள் திறமை தமிழ் நாட்டில் மட்டும் தான் , இதக்கு முதலில் ஆங்கில் மொழியினை சிறப்பாக கற்பித்து பின்னர் கற்பிக்கலாம் . நீங்கள் கூறுவது போல் ரஷ்ய இல் ஆங்கிலம் முன்னர் தெரியாது , அதனால் ரஷ்யன் மொழியில் கற்பிக்க வேண்டிய தேவை இருந்தது , இன்று அவர்கள் முன்னேறி விட்டனர் அதனால் ஆங்கிலத்தில் கற்பிக்க தொடக்கி உள்ளனர் , நான் ரஷ்ய இல் ஆங்கிலத்திலேயே கற்கிறேன்

thiva
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 11:44 am

நீங்கள் கூறுவதைப் போல சில அறிவு ஜீவிகள் தான் செய்வார்கள். ஏனெண்டால், இப்பொழுது liver என்ற சொல்லிற்கு கல்லீரல் என்று தன் தமிழில் உள்ளது. இது ஆங்கிலத்தில் உள்ள அதே சொல் அல்ல. நான் முன்பு கூறியுள்ளதைப் போல அறிவியல் தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பின், ஆங்கில மொழியை உயரிய இடத்திலும் தமிழை எங்கோ ஒரு மூலையில் வைத்துள்ள பல தனிழக இளைஞர்கள் திருந்தினால் மருத்துவத்திலும் தமிழ் மொழி கோலோச்சும்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 11:49 am

இங்கே நான் போட்டியிட்ட்டு பின்னூட்டம் எழுத வரவில்லை . pharmocological மற்றும் anatomy இல் latin மொழிகளை இலகுவாக மாற்ற முடியாது என்பதே எனது கருத்து . நாங்கள் ஆங்கிலத்தில் படிக்கும் போதும் சொல்வார்கள் " there is no medicine without Latin " மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

thiva
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Jul 30, 2010 11:50 am

திவா நீங்க டாக்டரா......சரியா சொன்னீங்க டாக்டர்......நீங்க சொல்றது நேக்கு புரியுது....ஆனா நிசாந்துக்கும் தமிழ் நாட்டு பயல்களுக்கும் புரியலையே.......ஆண்டவா......

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 11:52 am

gunashan wrote:திவா நீங்க டாக்டரா......சரியா சொன்னீங்க டாக்டர்......நீங்க சொல்றது நேக்கு புரியுது....ஆனா நிசாந்துக்கும் தமிழ் நாட்டு பயல்களுக்கும் புரியலையே.......ஆண்டவா......
இன்னும் டாக்டராகவில்லை இப்போதான் நான்காம் வருடத்தில் படித்து கொண்டு இருக்கிறேன் சிரி

thiva
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 11:59 am

நீங்கள் ரஷ்யாவில் படிக்கும் கல்லூரியில் ரஷ்ய மாணவர்கள் எத்தனை பேர் படிக்கிறார்கள், இந்திய மாணவர்கள் எத்தனை பேர் படிக்கிறார்கள்... மற்ற ரஷ்ய மருத்துவ கல்லூரியில் எவ்வளவு ரஷ்ய மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கூறமுடியுமா? இந்த விகிதாசாரத்தை பார்த்தாலே நான் சொல்வது உங்களுக்கு விளங்கும். தமிழில் எதுவும் சாத்தியமே திவா அவர்களே. நாகரிகம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு பாடம் நடத்தியவர்களே தமிழர்கள்தாம். தமிழில் அனைத்தும் இயலும். லத்தின் மொழியிலிருந்து பெரும் பகுதியை கடன்பெற்றே ஆங்கிலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் அந்த சொற்றொடர் ஆமைந்தது இயல்பே. ஆனால் மருத்துவத்தில் சிறந்திருந்த, உலகிற்கு அறிமுகம் செய்த தமிழக சித்தர்களும், கிரேக்க அறிஞர்களும், மருத்துவ உலகின் முன்னோடி ஹிப்போகிரேட்ஸ்சும் லத்தினில் குறிப்புகளை எழுதவில்லை என்பதனை நினைவில் கொள்வது முக்கியம்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Jul 30, 2010 12:00 pm

திவா wrote:
gunashan wrote:திவா நீங்க டாக்டரா......சரியா சொன்னீங்க டாக்டர்......நீங்க சொல்றது நேக்கு புரியுது....ஆனா நிசாந்துக்கும் தமிழ் நாட்டு பயல்களுக்கும் புரியலையே.......ஆண்டவா......
இன்னும் டாக்டராகவில்லை இப்போதான் நான்காம் வருடத்தில் படித்து கொண்டு இருக்கிறேன் சிரி

ரொம்ப பயந்த சுபாவம்யா உனக்கு............என்ன இருந்தாலும் டாக்டர் தானே........எட்வாண்ஸ் வாழ்த்துகள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:05 pm

நானும் தமிழன் தான், எனது பிறப்பிடம் யாழ்பாணம் , தமிழில் பற்று இருக்க தான் வேண்டும் , அதுக்காக வெறியராக இருக்க கூடாது .நானும் கூறுகிறேன் தமிழில் படிபாதால் தமிழருக்கு படிப்பது இலகு . உண்மை தான் யதார்த்தத்தினை புரியுங்கள் தமிழ் உலகில் 25 or 30 வீதம் அனைவராலும் பயன்படுத்த தொடங்கினாலோ , அல்லது வேறு நாடுகளை சார்ந்திராத பட்சத்தில் உங்கள் கூற்றிக்கு ஆதரவு தருகிறேன் . இங்கு தமிழ் மொழியில் படிப்பதை தவறென கூறவில்லை புரியுங்கள்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:08 pm

gunashan wrote:
திவா wrote:
gunashan wrote:திவா நீங்க டாக்டரா......சரியா சொன்னீங்க டாக்டர்......நீங்க சொல்றது நேக்கு புரியுது....ஆனா நிசாந்துக்கும் தமிழ் நாட்டு பயல்களுக்கும் புரியலையே.......ஆண்டவா......
இன்னும் டாக்டராகவில்லை இப்போதான் நான்காம் வருடத்தில் படித்து கொண்டு இருக்கிறேன் சிரி

ரொம்ப பயந்த சுபாவம்யா உனக்கு............என்ன இருந்தாலும் டாக்டர் தானே........எட்வாண்ஸ் வாழ்த்துகள்
நன்றி

thiva
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக