புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டாலின் அறிவித்துள்ள போராட்டம் கோர்ட்டை மிரட்டுவதாக உள்ளது-ஜெ
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தையே மிரட்டுவது போல் உள்ளது. இது போன்ற அறிவிப்பிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளும் கட்சியின் அராஜகங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களை எதிர்த்து, ஆளும் கட்சியின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை. ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரை எதிர்த்து ஆளும் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
அரசியல் ரீதியாக என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், சிறுதாவூர் என்கிற இடத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை நான் அபகரித்து வீடு கட்டிக்கொண்டு விட்டதாகத் தெரிவித்து, அது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணையத்தை 2006 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அமைத்தது.
இதை விசாரித்த விசாரணை ஆணையம், இந்த நிலத் திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதன் பின்னரும் எனக்கு எதிராக தி.மு.க. சார்பில் சிறுதாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வராகிய கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக முதல்வர் பொறுப்பில் இருப்பவர் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது இதுவரை கேள்விப்பட்டிராத செயல் ஆகும்.
தற்போது, மீண்டும் திமுக அரசால் என் மீது புனையப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் விரைவில் வர இருக்கின்ற சூழ்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்றுத்தர வேண்டும்; என்னை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும்; என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார்.
அது நிறைவேறாமல் போகவே, மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத போராட்டத்தைத் தற்போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் அறிவித்து இருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, இந்த வழக்கை கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் நிறுத்தி வைத்த கருணாநிதி, தற்போது நான் காலம் கடத்துகிறேன் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக் கூத்தாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இது போன்றதொரு போராட்டத்தைக் கருணாநிதியின் அனுமதியோடு மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவது போல் அமைந்துள்ளது.
பொதுவாக, நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வழக்கு குறித்து எதையும் குறிப்பிட எனக்கு விருப்பமில்லை என்றாலும், தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த பிறகு, இதில் உள்ள உண்மை நிலையை விளக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்யாமல், முறையான நீதி விசாரணை நடைபெற முடியாது. எனவே, தவறாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை சரிசெய்ய வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நியாயமான கோரிக்கையை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டுவது தமிழ் நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தன் விருப்பப்படி வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது நீதிமன்றத்தையே மிரட்டுவது போல் உள்ளது. இது போன்ற அறிவிப்பிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகு தான் தண்ணீர் திறந்து விட முடியும் என்று பதில் வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கருணாநிதி தயாரா?
நீதிமன்றத்தில் உள்ள ஒரு பொருள் குறித்து நீதி மன்றத்தில் தான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிக்கு எதிரான செயல் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அம்மா நீங்க என்னாத்துக்கு எங்களை பத்தி கவலை படுரிங்க.
அடுத்து எப்படி ஆட்சிய பிடிச்சு கொள்ளை அடிக்கலாம்ன்னு பாருங்க. காவிரி விசயத்த எங்க ஐய்யா உண்ணாவிரதம் இருந்தே சரி பண்ணிடுவார். இலங்கையே இவரு உண்ணாவிரதம் இருந்தத பார்த்து தமிழர்கள் மேல
தொடுத்த போர NIRUTHIDUSSU . கர்நாடகம் எம்மாத்திரம்?

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவனுங்க ஆள் ஆளுக்கு நம்மள வச்சி காமெடி பண்ணிடு திரியுரானுங்க
- Sponsored content
Similar topics
» டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்: - நாம் தமிழர் கட்சி
» முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?
» மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்
» ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1